மாநில செய்திகள்

மாநிலங்கள் இடையே செல்ல தமிழக அரசு இ - பாஸ் பெற வலியுறுத்துவது ஏன்? - உயர்நீதிமன்றம் கேள்வி + "||" + Why is the Tamil Nadu government insisting on getting e-pass to go between states? - High court ask

மாநிலங்கள் இடையே செல்ல தமிழக அரசு இ - பாஸ் பெற வலியுறுத்துவது ஏன்? - உயர்நீதிமன்றம் கேள்வி

மாநிலங்கள் இடையே செல்ல  தமிழக அரசு இ - பாஸ் பெற வலியுறுத்துவது ஏன்? - உயர்நீதிமன்றம் கேள்வி
மாநிலங்கள் இடையே செல்ல தமிழக அரசு இ - பாஸ் பெற வலியுறுத்துவது ஏன்? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை,

கொரோனா பெருந்தொற்று  காரணமாக தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவதற்கும் இ பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டது. 

ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, மாவட்டங்களுக்கு இடையேயான இ பாஸ் நடைமுறையை தமிழக அரசு ரத்து செய்தது. எனினும், வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் இ பாஸ் பெறும் நடைமுறை அமலில் உள்ளது. 

இந்த நிலையில்,  வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்கள் இ-பாஸ் பெற வேண்டுமென்ற தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த வழக்கை விசாரித்த சென்னை  உயர் நீதிமன்றம்,   மாநிலங்கள் இடையே மக்கள் போக்குவரத்துக்கு மத்திய அரசு நிபந்தனை ஏதும் விதிக்காத நிலையில்  தமிழக அரசு இ - பாஸ் பெற வலியுறுத்துவது ஏன்? என கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம் செப். 12ம் தேதிக்கு வழக்கை தள்ளி வைத்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. அக்.31 வரை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை - சென்னை மாநகராட்சி
அக்டோபர் 31 ஆம் தேதி வரை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
2. அரசு ஊழியர்கள் மட்டத்தில் உள்ள கருப்பு ஆடுகள் மீது கடும் நடவடிக்கை- ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
பொதுநலனுடன் ஒரு திட்டத்தை உருவாக்கும்போது, அரசு ஊழியர்கள் மட்டத்தில் சில கருப்பு ஆடுகள், சுயநலனுக்காக முட்டுக்கட்டையாக இருந்து அதை தடுப்பார்கள். இதுபோன்ற ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3. ஆன்லைன் வகுப்புகளுக்கு தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம்
ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் முடித்துவைத்தது.
4. தேசியக் கொடியை அவமதித்ததாக வழக்கு - முன் ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் மனு
தேசியக் கொடியை அவமதித்ததாக சென்னை காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
5. சித்த மருத்துவம் : மத்திய அரசு மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி
சித்த மருத்துவத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.