தேசிய செய்திகள்

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,250-பேருக்கு கொரோனா தொற்று + "||" + Kerala reports 9,250 new COVID cases after 68,321 tests on Friday

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,250-பேருக்கு கொரோனா தொற்று

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,250-பேருக்கு கொரோனா தொற்று
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,250- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,250-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கேரளாவில் இன்று ஒரே நாளில் சுமார் 68 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொரோனா தொற்று பாதிப்புடன் கேரளாவில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 91 ஆயிரத்து 756- ஆக உள்ளது.

அதேபோல், கேரளாவில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் சுமார் 8 ஆயிரம் பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.கேரளாவில் இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து 1 லட்சத்து 75 ஆயிரம் பேர் குணம் அடைந்துள்ளனர்.  திருவனந்தபுரம், கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் தொற்று பாதிப்பு ஆயிரத்திற்கும் மேலாக பதிவாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியம், கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம்: மத்திய அரசு
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக தொற்று பாதிப்பு படிப்படியாக மீண்டும் உயரத்தொடங்கியுள்ளது.
2. பெரம்பலூரில் ஒருவருக்கு கொரோனா தொற்று
பெரம்பலூரில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
3. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,838- பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,838- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11.52- கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11.52- கோடியாக அதிகரித்துள்ளது.
5. மும்பையில் கொரோனா தடுப்பூசி போட அலைமோதிய கூட்டம்
மராட்டியத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மக்கள் தடுப்பூசி போட அதிக ஆர்வம் காட்டுவது தெரியவந்துள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை