தேசிய செய்திகள்

மராட்டியத்தில் இன்று புதிதாக 12,134- பேருக்கு கொரோனா + "||" + Maharashtra reports 12,134 new #COVID19 cases, 302 deaths and 17,323 discharges today.

மராட்டியத்தில் இன்று புதிதாக 12,134- பேருக்கு கொரோனா

மராட்டியத்தில் இன்று புதிதாக 12,134- பேருக்கு கொரோனா
மராட்டியத்தில் இன்று புதிதாக 12,134-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,

மராட்டிய மாநிலத்தில் இன்று புதிதாக 12,134 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து  மராட்டிய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், ”இன்று புதிதாக 12,134 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 15,06,018 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 302 பேர் உயிரிழந்துள்ளதால் இதுவரை பலியானோர்  எண்ணிக்கை 39,732 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 17,323 பேர் தொற்றில் இருந்து குணமடைந்ததை அடுத்து மொத்தம் எண்ணிக்கை 12,29,339 ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் தற்போது நிலவரப்படி  2,36,491 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 89.20 சதவீதமாக உயர்வு
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 89.20 சதவீதமாக உயர்ந்துள்ளது.
2. உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4.14 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3.08 கோடியாக உயர்ந்துள்ளது.
3. மராட்டியத்தில் மேலும் 8,142 பேருக்கு கொரோனா தொற்று- சுகாதாரத்துறை தகவல்
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பால் இன்று ஒருநாளில் மட்டும் 180- பேர் உயிரிழந்தனர்.
4. இந்தியாவில் 3 மாதங்களுக்குப் பின் 50 ஆயிரத்திற்கு கீழ் வந்த ஒரு நாள் கொரோனா பாதிப்பு
கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் தொற்று பரவல், அதிரடியாக குறையத்தொடங்கி இருப்பது நாட்டு மக்கள் அத்தனைபேரையும் நிம்மதிப்பெருமூச்சு விட வைத்துள்ளது.
5. உலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3.03 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3.03 கோடியாக உயர்ந்துள்ளது.