மாநில செய்திகள்

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை + "||" + Petrol and diesel prices unchanged in Chennai

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை
சென்னையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.84.14க்கும், டீசல் ரூ.75.95க்கும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து கொள்ள அரசு அனுமதி வழங்கப்பட்டது.  அந்த வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பெட்ரோல் விலை தொடர்ந்து 19வது நாளாக இன்றும் மாற்றம் செய்யப்படவில்லை.  அதன்படி பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.84.14க்கு விற்பனையாகிறது.  டீசல் விலையிலும் 9வது நாளாக மாற்றம் செய்யப்படாமல் லிட்டருக்கு ரூ.75.95க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது.
2. பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசுதான் குறைக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்
மத்திய அரசுதான் பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைத்து விலையை குறைக்க வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
3. சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை எந்த மாற்றமுமின்றி, நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.
4. நாகலாந்தில் பெட்ரோல், டீசல் மீதான வரி குறைப்பு
நாகலாந்தில் பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது.
5. பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசுதான் உயர்த்தியது - தமிழக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன்
பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசுதான் உயர்த்தியது என்று தமிழக நிதித்துறை செயலர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.