மாநில செய்திகள்

எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்களுடன் மட்டுமே கூட்டணி - அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி + "||" + Coalition only with those who accept Edappadi Palanisamy as the Chief Ministerial candidate AIADMK Deputy Coordinator KP Munuswamy

எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்களுடன் மட்டுமே கூட்டணி - அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி

எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்களுடன் மட்டுமே கூட்டணி - அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி
எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்களுடன் மட்டுமே கூட்டணி என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறி உள்ளார்.
சென்னை: 

எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்களுடன் மட்டுமே கூட்டணி என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறியதாவது:-

பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்காதவர்கள் கூட்டணியில் இருக்க முடியாது என்றும் கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார். 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவின் அதிகாரத்தை கட்சித் தலைமை தான் முடிவு செய்யும். 

தேசிய கட்சியாக இருந்தாலும், மாநில கட்சியாக இருந்தாலும், எங்களால் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவரை ஏற்றுக்கொள்பவர்கள் மட்டுமே கூட்டணியில் இடம்பெற முடியும். ஏற்றுகொள்ளாதவர்கள் நிச்சயம் எங்கள் கூட்டணியில் இருக்க முடியாது என கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. அமைச்சர் துரைக்கண்ணு மரணத்தில் மர்மமா? மு.க.ஸ்டாலினுக்கு, எடப்பாடி பழனிசாமி பதில்
அமைச்சர் துரைக்கண்ணு மரணத்தில் மர்மம் இருப்பதாக குற்றச்சாட்டு தெரிவித்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.
2. தூத்துக்குடி சம்பவத்திற்கு நூறு சதவீதம் காரணம் மு.க.ஸ்டாலின்தான் - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு நிலம் ஒதுக்கியவர் மு.க.ஸ்டாலின் என்றும், தூத்துக்குடி சம்பவத்திற்கு நூறு சதவீதம் காரணம் மு.க.ஸ்டாலின்தான் என்றும் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார்.
3. அதிமுக ஆட்சியை மக்கள் வீட்டிற்கு அனுப்புவர் - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நம்பிக்கை
2021 -மே மாதத்தில் அதிமுக ஆட்சியை கோட்டையில் இருந்து மக்கள் வீட்டிற்கு அனுப்புவார்கள் என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
4. அதிமுக 49-வது ஆண்டு தொடக்க விழா: சேலம் சிலுவம்பாளையத்தில் கட்சி கொடியை ஏற்றிவைத்தார் முதலமைச்சர் பழனிசாமி
அதிமுகவின் 49-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சேலம் சிலுவம்பாளையத்தில் முதலமைச்சர் பழனிசாமி கட்சி கொடியை ஏற்றிவைத்தார்.
5. எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வை உருவாக்கி வளர்த்தது எப்படி? நேர்முக உதவியாளர் மகாலிங்கம் தகவல்
அ.தி.மு.க. 49-வது ஆண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில் எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வை உருவாக்கி வளர்த்தது எப்படி? என்ற நினைவுகளை அவருடைய நேர்முக உதவியாளர் மகாலிங்கம் பகிர்ந்து உள்ளார்.