தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் இன்று 2,144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + Today, 2,144 people confirmed infected by Corona in Rajasthan

ராஜஸ்தானில் இன்று 2,144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ராஜஸ்தானில் இன்று 2,144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ராஜஸ்தானில் இன்று 2,144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜெய்பூர்,

ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அங்கு இன்று புதிதாக 2,144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ராஜஸ்தானில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,59,052 ஆக அதிகரித்துள்ளது.


அங்கு இன்று 14 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் ராஜஸ்தானில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,650 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது 21,412 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 1,35,990 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6.47 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4.48 கோடியாக அதிகரித்துள்ளது.
2. இந்தியாவில் கொரோனாவுக்கான சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4.28 லட்சமாக குறைவு
இந்தியாவில் 132 நாட்களுக்கு பிறகு, கொரோனாவுக்கான சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4.28 லட்சமாக குறைந்துள்ளது.
3. பைசர் தடுப்பூசிக்கு அனுமதி: கொரோனாவுக்கு எதிரான போராட்டம் முடிந்துவிட்டதாக நம்பாதீர்கள் - இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்
கொரோனாவுக்கு எதிரான போராட்டம் முடிந்துவிட்டதாக அப்பாவியாக நம்பாதீர்கள் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
4. உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4.44 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6.41 கோடியாக அதிகரித்துள்ளது.
5. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6.30 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4.35 கோடியாக உயர்ந்துள்ளது.