தேசிய செய்திகள்

இந்திய அரசின் ஆரோக்ய சேது மொபைல் செயலிக்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு + "||" + Aarogya Setu app helped identify coronavirus clusters, expand testing: WHO chief lauds Covid tracker app

இந்திய அரசின் ஆரோக்ய சேது மொபைல் செயலிக்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு

இந்திய அரசின் ஆரோக்ய சேது மொபைல் செயலிக்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு
கொரோனா வைரசிஸ் பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களை அடையாளம் இந்திய அரசின் ஆரோக்ய சேது மொபைல் செயலி உதவுவதாக உலக சுகாதார நிறுவனம் பாராட்டியுள்ளது.
புதுடெல்லி

தங்களை சுற்றி உள்ள கொரோனா பாதிப்புகளை மக்கள் அறியவும், நோய்தடுப்பு குறித்த அறிவுரைகளை வழங்கும் வகையிலும் கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசு ஆரோக்ய சேதுவை அறிமுகம் செய்தது.

கொரோனா வைரசிஸ் பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களை அடையாளம் காண இந்திய அரசின் ஆரோக்ய சேது மொபைல் செயலி உதவுவதாக உலக சுகாதார நிறுவனம் பாராட்டியுள்ளது.

இந்த செயலியை சுமார் 15 கோடி மக்கள் பதிவிறக்கம் செய்து உள்ளதாகவும், கொரோனா ஹாட்ஸ்பாட்டுகளை கண்டறித்து சோதனைகளை விரிவுப்படுத்த சுகாதார துறைக்கு இது உதவுவதாகவும் உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் பாராட்டி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தடுப்பு மருந்து-சர்வதேச ஒத்துழைப்பு பிரதமர் மோடியை பாராட்டிய உலக சுகாதார அமைப்பு தலைவர்
கொரோனா தடுப்பு மருந்து-சர்வதேச ஒத்துழைப்பு பிரதமர் மோடியை பாராட்டிய உலக சுகாதார அமைப்பு தலைவர் கொரோனா தடுப்பு மருந்து மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றில் பிரதமர் மோடியின் உறுதிப்பாட்டை உலக சுகாதார அமைப்பு தலைவர் பாராட்டினார்.
2. கொரோனாவை கையாள்வதில் உலக நாடுகள் ஆபத்தான பாதையில் செல்கின்றன- உலக சுகாதார அமைப்பு
ஐரோப்பிய நாடுகளில் கடந்த வாரத்தில் கொரோனா பாதிப்பு 25 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறியது.
3. கொரோனா தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும் ? - உலக சுகாதார அமைப்பு புதிய தகவல்
உலகம் முழுவதும் தற்போது 9 தடுப்பூசிகள் மருத்துவ பரிசோதனையின் பல்வேறு கட்டங்களில் உள்ளன.
4. உலக மக்கள் தொகையில் 10% பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம்- உலக சுகாதார அமைப்பு
உலக மக்கள் தொகையில் 10 சதவிகிதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
5. மதுபானம் கொடுத்து 50 பெண்கள் பாலியல் வன் கொடுமை; கருவுற்ற பெண்கள்
மதுபானம் கொடுத்து 50 பெண்கள் -உதவிப் பணியாளர்கள் மீதான பாலியல் புகார்களை விசாரிப்பதாக உலக சுகாதார நிறுவனம் உறுதி கொடுத்துள்ளது.