தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் இந்துக்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டம் + "||" + Pakistan plans to hit Hindu-dominated areas in J&K during festive season: Intel sources

ஜம்மு காஷ்மீரில் இந்துக்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டம்

ஜம்மு காஷ்மீரில் இந்துக்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டம்
பண்டிகை காலங்களில் ஜம்மு காஷ்மீரில் இந்துக்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது என உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
புதுடெல்லி:

வகுப்புவாத பிளவுகளை உருவாக்கும் முயற்சியில், பண்டிகை காலங்களில் இந்து ஆதிக்கம் நிறைந்த ஜம்மு-காஷ்மீரில் பபயங்கரவாத தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது என உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. 

உளவுத்துறை தகவல்களின்படி, ஜம்மு-காஷ்மீரில் இந்து ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் சாத்தியமான தாக்குதல்களை நடத்த அல்-பத்ர் மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முசாபராபாத்தில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

பயங்கரவாதிகளுக்கு முன்னாள் மூத்த புலனாய்வு (ஐ.எஸ்.ஐ) அதிகாரியின் கீழ் பயிற்சி அளிக்கப்படுவதாக டைம்ஸ் நவ் தொலைக்காட்சி தெரிவித்து உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ஜம்மு காஷ்மீர்: எல்லையில் பாக்.ட்ரோன் விமானம் பறந்ததால் பரபரப்பு
ஜம்மு காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லையில் பாகிஸ்தானுக்கு சொந்தமான ட்ரோன் விமானம் பறந்தது.
2. மெஹ்பூபா முப்தி வீட்டுக்காவலில் இல்லை - காஷ்மீர் காவல்துறை விளக்கம்
நானும் எனது மகளும் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டுள்ளோம் என கூறிய நிலையில் மெஹ்பூபா முப்தி காஷ்மீர் காவல்துறை விளக்கம் அளித்து உள்ளது.
3. பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் வீர மரணம்
பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் வீர மரணம் அடைந்தனர்.
4. மெஹ்பூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சியின் இளைஞர் அணி தலைவர் கைது
மெஹ்பூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சியின் இளைஞர் அணி தலைவர் வாகீத்-உர்-ரஹ்மான் பர்ரா கைது செய்யபட்டார்.
5. ஜம்மு காஷ்மீரில் கையெறி குண்டு வீச்சு: 12 பேர் காயம்
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியதில் 12 பேர் காயம் அடைந்தனர்.