மாநில செய்திகள்

சென்னை மாநகராட்சியில் தொழில் உரிமத்தை புதுப்பிக்க டிச.31 வரை காலக்கெடு நீட்டிப்பு - சென்னை மாநகராட்சி ஆணையர் + "||" + To renew business license in Chennai Corporation Deadline extension until Dec. 31 Commissioner of Chennai Corporation

சென்னை மாநகராட்சியில் தொழில் உரிமத்தை புதுப்பிக்க டிச.31 வரை காலக்கெடு நீட்டிப்பு - சென்னை மாநகராட்சி ஆணையர்

சென்னை மாநகராட்சியில் தொழில் உரிமத்தை புதுப்பிக்க டிச.31 வரை காலக்கெடு நீட்டிப்பு - சென்னை மாநகராட்சி ஆணையர்
சென்னை மாநகராட்சியில் தொழில் உரிமத்தை புதுப்பிக்க டிச.31 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை,

இது தொடர்பாக, பெருநகர சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

"பெருநகர சென்னை மாநகராட்சி, வருவாய்த் துறையின் மூலம் நிறுவனங்களின் தொழில் உரிமம் 2020-2021 ஆம் நிதியாண்டில், 31.03.2020-க்குள் புதுப்பிக்க வேண்டும். 

ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தொழில் உரிமத்தை எவ்வித தண்டத்தொகையும் விதிக்கப்படாமல் புதுப்பிக்க ஏதுவாக 31.12.2020 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே, நிறுவனங்கள் தங்களின் தொழில் உரிமத்தை 31.12.2020 வரை எவ்வித தண்டத்தொகையுமின்றி புதுப்பிக்கலாம் என்று  சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்".

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை மாநகராட்சியில் கொரோனா பாதிப்பு; மொத்த நபர்களில் 88% பேர் குணமடைந்துள்ளனர் - அமைச்சர் காமராஜ் தகவல்
சென்னை மாநகராட்சியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மொத்த நபர்களில் 88% பேர் குணமடைந்துள்ளனர் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
2. சென்னை மாநகராட்சி சார்பில் நடந்த காய்ச்சல் முகாமில் 16.46 லட்சம் பேர் பங்கேற்பு; 16,524 பேருக்கு கொரோனா உறுதி
சென்னை மாநகராட்சி சார்பில் நடந்த காய்ச்சல் முகாமில் 16.46 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர் இதில் 16,524 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. சென்னை மாநகராட்சியில் 54 இடங்களுக்கு மட்டும் ‘சீல்’ - 10 மண்டலங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் நீக்கம்
சென்னை மாநகராட்சியில் 54 இடங்களுக்கு மட்டும் சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் 10 மண்டலங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் நீக்கப்பட்டுள்ளது.
4. சென்னை மாநகராட்சியின் தலைமைப் பொறியாளர் உள்ளிட்ட 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
சென்னை மாநகராட்சியின் தலைமைப் பொறியாளர் உள்ளிட்ட 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கொரோனா பற்றிய சந்தேகங்களுக்கு சென்னையில் மண்டல வாரியாக தொலைபேசி எண்கள் : மாநகராட்சி வெளியீடு
கொரோனா நோய் தொடர்பான பொதுமக்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பதற்காக பெருநகர சென்னை மாநகராட்சியில் கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது.