கிரிக்கெட்

ஐபிஎல் கிரிக்கெட்: டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங் தேர்வு + "||" + Royal Challengers Bangalore win the toss and elect to bat first against Kings XI Punjab.

ஐபிஎல் கிரிக்கெட்: டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங் தேர்வு

ஐபிஎல் கிரிக்கெட்: டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங் தேர்வு
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றைய 31-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் கிங்ஸ் லெவென் பஞ்சாப் அணியும் மோதுகின்றன.
அபுதாபி,

துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். 2020 கிரிக்கெட் போட்டியின் இன்றைய 31 வது ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவென் பஞ்சாப் அணியுடன் மோதுகிறது. இன்றைய ஆட்டம் சார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது.

இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து 7.30 மணிக்கு தொடங்கவுள்ள ஆட்டத்தில் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஐபிஎல் கிரிக்கெட்: சென்னை அணியின் சரிவுக்கு காரணம் என்ன?
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்ற எல்லா சீசனிலும் அடுத்த சுற்றுக்குள் (பிளே-ஆப்) கால்பதித்த ஒரே அணி என்ற சென்னை சூப்பர் கிங்சின் பெருமை நேற்றோடு தகர்ந்து விட்டது
2. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் லீக் தொடரில் டோனி பங்கேற்கிறாரா?
பிசிசிஐயால் நடத்தப்படும் ஐபிஎல் போன்று ஆஸ்திரேலியாவில் ஆண்டுதோறும் பிக் பாஷ் லீக் டி20 தொடர் நடைபெறுகிறது.
3. வீழ்ச்சியில் இருந்து மீளுமா சென்னை சூப்பர் கிங்ஸ்? மும்பை அணியுடன் இன்று மோதல்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
4. ஐபிஎல் கிரிக்கெட்: கொல்கத்தாவை பந்தாடியது பெங்களூரு
கொல்கத்தா அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் 14 புள்ளிகளுடன், பெங்களூரு அணி புள்ளி பட்டியலில் 2- ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
5. ஐபிஎல் கிரிக்கெட்: ஷிகர் தவான் புதிய சாதனை
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அடுத்தடுத்து இரு சதங்களை விளாசி ஷிகர் தவான் புதிய சாதனை படைத்துள்ளார்.