தேசிய செய்திகள்

மராட்டியத்தில் இன்று மேலும் 10,226 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + Maharashtra reports 10,226 new COVID19 cases, 13,714 discharged cases & 337 deaths,State Health Department Govt of Maharasthra

மராட்டியத்தில் இன்று மேலும் 10,226 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மராட்டியத்தில் இன்று மேலும் 10,226 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் மேலும் 10,226 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,

மராட்டிய மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது. நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் முதலிடத்தில் மராட்டியம் தான் உள்ளது.

இந்த நிலையில், மராட்டிய மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, மராட்டியத்தில் மேலும் 10,226 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15,64,615 ஆக அதிகரித்துள்ளது. 

இன்று ஒரே நாளில் மாநிலத்தில் 337 பேர் கொரோனாவால் பலியானதை தொடர்ந்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 41,196 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 13,714 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து இதுவரை 13,30,483 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 1,92,459 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் புதிதாக 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு
மராட்டியத்தில் புதிதாக இன்று மேலும் 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. மராட்டியத்தில் கொரோனா பரிசோதனை கட்டணம் 4-வது முறையாக குறைப்பு
மராட்டியத்தில் கொரோனா பரிசோதனை கட்டணம் 4-வது முறையாக குறைக்கப்பட்டு இருப்பதாக மந்திரி ராஜேஷ் தோபே கூறினார்.
3. இந்தியா-அமெரிக்கா இடையே இன்று பேச்சுவார்த்தை
இந்தியா-அமெரிக்கா இடையிலான ‘2 பிளஸ் 2’ பேச்சுவார்த்தை இன்று டெல்லியில் நடக்கிறது.
4. இந்தியா-அமெரிக்கா இடையே இன்று ‘2 + 2’ பேச்சுவார்த்தை
இந்தியா-அமெரிக்கா இடையிலான ‘2 + 2’ பேச்சுவார்த்தை இன்று டெல்லியில் நடக்கிறது.
5. மராட்டியத்தில் குறைய தொடங்கிய கொரோனா பாதிப்பு: புதிதாக 3,645 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் இன்று புதிதாக 3,645 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.