மாநில செய்திகள்

அப்துல்கலாம் பிறந்தநாளுக்கு, எடப்பாடி பழனிசாமி வாழ்த்து + "||" + Edappadi Palanisamy wishes Abdulkalam a happy birthday

அப்துல்கலாம் பிறந்தநாளுக்கு, எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

அப்துல்கலாம் பிறந்தநாளுக்கு, எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
அப்துல்கலாம் பிறந்தநாளுக்கு, எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.
சென்னை, 

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

‘கனவு காணுங்கள், கனவுகளிலிருந்து சிந்தனைகள் பிறக்கும், சிந்தனைகள் செயல்கள் ஆகும்’ என இளைஞர்களுக்கு என்றும் வழிகாட்டியாக திகழும் காலத்தால் அழியாத டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 89-வது பிறந்தநாளில் அவரை வணங்கி போற்றுகிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. அப்துல்கலாம் பிறந்தநாள்: அரசியல் கட்சி தலைவர்கள் மலர்தூவி மரியாதை, வாழ்த்து
அப்துல்கலாம் பிறந்தநாளையொட்டி, அரசியல் கட்சி தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.