உலக செய்திகள்

உலகளவில் 3.91 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு + "||" + Corona affects 3.91 million people worldwide

உலகளவில் 3.91 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு

உலகளவில் 3.91 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு
உலகளவில் கொரோனாவில் இருந்து 2.93 கோடி பேர் குணமடைந்தனர்.
வாஷிங்டன்,

சீனாவின் ஹூபேய் மாகாணம் உகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது 214 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவியுள்ளது. இந்த கொடிய வைரசின் தாக்கத்தால் பெரும் மனித உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. 

இந்நிலையில் உலகளவில் 3.91 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதில் 2.93 கோடி பேர் குணமடைந்தனர். உலகளவில் கொரோனாவால் 11.02 பேர் உயிரிழந்தனர்.