மாநில செய்திகள்

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுநாளில் வீரத்தையும், தியாகத்தையும் நினைவுகூர்ந்து போற்றுவோம் - ஓ.பன்னீர்செல்வம் டுவீட் + "||" + We commemorate heroism and sacrifice - O. Panneerselvam

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுநாளில் வீரத்தையும், தியாகத்தையும் நினைவுகூர்ந்து போற்றுவோம் - ஓ.பன்னீர்செல்வம் டுவீட்

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுநாளில் வீரத்தையும், தியாகத்தையும் நினைவுகூர்ந்து போற்றுவோம் - ஓ.பன்னீர்செல்வம் டுவீட்
மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுநாளில் வீரத்தையும், தியாகத்தையும் நினைவுகூர்ந்து போற்றுவோம் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சென்னை,

வியாபார நோக்கிலே இந்தியாவிற்குள் காலூன்றி நம்மை ஆள நினைத்த வெள்ளையர்களுக்கு எமனாய் திகழ்ந்த வீரத்தின் விளைநிலம் தான் வீரபாண்டிய கட்டபொம்மன். இன்றைக்கு (16-ம் தேதி) அவரின் நினைவு நாள். அவரை நினைவு கூறும் இந்நாள் இந்தியர்களாகிய நாம் ஒவ்வொருவரும் பெருமைப்படும் நாள்.

இந்நிலையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

ஆங்கிலேயரின் ஆதிக்கத்திற்கு எதிராக வீரமுழக்கமிட்டு, உயிரை துச்சமெனத் தியாகம் செய்த மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் நினைவுநாளில் அவரது வீரத்தையும், தியாகத்தையும் நினைவுகூர்ந்து போற்றுவோம் என பதிவிட்டுள்ளார்.