கிரிக்கெட்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் பதவியை மோர்கனுக்கு அளிக்க தினேஷ் கார்த்திக் முடிவு + "||" + Dinesh Karthik to captain Kolkata Knight Riders

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் பதவியை மோர்கனுக்கு அளிக்க தினேஷ் கார்த்திக் முடிவு

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் பதவியை மோர்கனுக்கு அளிக்க தினேஷ் கார்த்திக் முடிவு
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் பதவியை மோர்கனுக்கு அளிக்க தினேஷ் கார்த்திக் முடிவு செய்துள்ளார்.
கொல்கத்தா,

13வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது.  இதில் 8 அணிகள் பங்கேற்றுள்ளன.  அவற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஒன்றாகும்.

இந்த அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் உள்ளார்.  ஐ.பி.எல். போட்டியில் மும்பை இந்தியன்சுக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இன்றைய ஆட்டத்தில் விளையாட உள்ளது.

இந்நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில், கேப்டன் தினேஷ் தனது பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காகவும் மற்றும் அணிக்காக அதிக பங்காற்றவும் முடிவு செய்துள்ளார்.

அதனால் தனது கேப்டன் பதவியை மோர்கனிடம் ஒப்படைக்க விரும்புகிறார்.  இதனை அணி நிர்வாகத்திடம் அவர் தெரிவித்து இருக்கிறார் என தெரிவித்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு; விஷ பரீட்சையில் இறங்க இங்கிலாந்து முடிவு
உடல்நலமுடன் உள்ள தன்னார்வலர்களின் உடலில் கொரோனா வைரசை செலுத்தி அதன் விளைவுகளை அறிய இங்கிலாந்து ஆய்வாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
2. லஞ்சம் வாங்கியதாக கைதான நகராட்சி என்ஜினீயரின் டைரி சிக்கியது அதிகாரிகளிடம் விசாரிக்க சி.பி.ஐ. முடிவு
லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட புதுவை நகராட்சி என்ஜினீயரின் டைரி சிக்கியது. அதன் அடிப்படையில் அதிகாரிகளிடம் விசாரிக்க சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது.
3. மணல் அள்ள அனுமதி வழங்காவிட்டால் மாட்டு வண்டிகளை தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைக்க தொழிலாளர்கள் முடிவு
மணல் அள்ள அனுமதி வழங்காவிட்டால் மாட்டு வண்டிகளை தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைக்க தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
4. இந்தோ-சீன எல்லை ராணுவ ரோந்து பணியில் இரட்டை திமில் கொண்ட ஒட்டகம்
இந்தோ-சீன எல்லையில் ராணுவ ரோந்து பணிகளில் இரட்டை திமில் கொண்ட ஒட்டகங்களை பயன்படுத்துவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.
5. வருகிற 12-ந் தேதி முதல் 40 ரெயில்களை இயக்க தென்மேற்கு ரெயில்வே முடிவு
வருகிற 12-ந்தேதி முதல் 40 ரெயில்களை இயக்க தென்மேற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது.