உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.2 ஆக பதிவு + "||" + Earthquake in Afghanistan; Recorded as 5.2 in Richter

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.2 ஆக பதிவு

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.2 ஆக பதிவு
ஆப்கானிஸ்தானில் இன்று மாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
காபூல்,

ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் பகுதியில் இன்று மாலை 3.40 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இது ரிக்டரில் 5.2 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.  இதனால் ஏற்பட்ட பொருட்சேதம் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. துருக்கி நிலநடுக்கத்திற்கு பின் 196 முறை ஏற்பட்ட நில அதிர்வுகள்
துருக்கி நிலநடுக்கத்திற்கு பின் 196 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டன என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்து உள்ளன.
2. துருக்கியை உலுக்கிய நிலநடுக்கம்- 4 பேர் பலி, 120- பேர் காயம்
துருக்கி மற்றும் கிரீஸ் நாடுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழுந்து கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
3. மராட்டியத்தில் நிலநடுக்கம்; ரிக்டரில் 3.3 ஆக பதிவு
மராட்டியத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
4. பாகிஸ்தானில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.8 ஆக பதிவு
பாகிஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
5. வங்காளதேசத்தில் மிதமான நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு
வங்காளதேசத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.