மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம் + "||" + In TamilNadu District wise full status of corona vulnerability

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம்

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம்
சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 3,249 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை, 

தமிழகத்தில் இன்று புதிதாக 4,389  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,79,191 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 40,959 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று ஒருநாளில் 1,140 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 3,249 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முழு விவரம்:-

அரியலூர் - 16

செங்கல்பட்டு - 261

சென்னை - 1,140

கோவை - 387

கடலூர் - 116

தர்மபுரி - 68

திண்டுக்கல் - 33

ஈரோடு - 138

கள்ளக்குறிச்சி - 46

காஞ்சிபுரம் - 130

கன்னியாகுமரி - 70

கரூர் - 34

கிருஷ்ணகிரி - 63

மதுரை - 84

நாகை - 64

நாமக்கல் - 132

நீலகிரி - 93

பெரம்பலூர் - 7

புதுக்கோட்டை - 39

ராமநாதபுரம் - 15

ராணிப்பேட்டை - 58

சேலம் - 244

சிவகங்கை - 19

தென்காசி - 13

தஞ்சாவூர் - 98

தேனி - 39

திருப்பத்தூர் - 62

திருவள்ளூர் - 195

திருவண்ணாமலை - 64

திருவாரூர் - 76

தூத்துக்குடி - 56

திருநெல்வேலி - 61

திருப்பூர் -147

திருச்சி - 80

வேலூர் - 118

விழுப்புரம் - 85

விருதுநகர் - 38 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு
தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்துள்ளதாக மின் உற்பத்தியாளர்கள் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது.
2. தமிழகத்தில் வட மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் வட மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3. தமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம்பெறும் தொகுதிகள் அறிவிப்பு
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கான சட்டமன்ற தொகுதிகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது
4. தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5. அக்டோபர் 19: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம்
தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம் வெளியாகி உள்ளது.