மாநில செய்திகள்

சென்னை, செங்கல்பட்டில் மழை + "||" + Chennai, Chengalpattu rain

சென்னை, செங்கல்பட்டில் மழை

சென்னை, செங்கல்பட்டில் மழை
சென்னை மற்றும் செங்கல்பட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை,

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் கன்னியாகுமரி, நெல்லை மற்றும் கோவை மாவட்டங்களில் மழை பெய்தது. அந்தமான் கடல் பகுதிகளில் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாகவும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்தநிலையில் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை, கிண்டி, வடபழனி, தி.நகர், மாம்பலம், விமானநிலையம் உள்ளிட்ட இடங்களில் அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர் வண்டலூர் பகுதியில் மழை பெய்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க தேர்வாய் கண்டிகை-கண்ணங்கோட்டை நீர்த்தேக்கத்தில் மழைநீரை சேமிக்க ஏற்பாடு - பொதுப்பணித்துறை அதிகாரிகள் உத்தரவு
சென்னை மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக புதிதாக கட்டப்பட்டுள்ள தேர்வாய் கண்டிகை-கண்ணங்கோட்டை நீர்த்தேக்கத்தில் வடகிழக்கு பருவ மழை தண்ணீரை நிரப்பி வைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
2. சென்னையில் இடியுடன் கூடிய கனமழை
சென்னையில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
3. சென்னையில் 61,235 காய்ச்சல் முகாம்கள் - 30 லட்சம் பேர் பங்கேற்பு
சென்னையில் 61,235 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது இதில் 30 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர்.
4. சென்னை-ஜோத்பூருக்கு தினசரி ரெயில்கள் இயக்க வேண்டும் - தயாநிதிமாறன் எம்.பி. வலியுறுத்தல்
சென்னை-ஜோத்பூருக்கு தினசரி ரெயில்கள் இயக்க வேண்டும் என ரெயில்வே மந்திரிக்கு, தயாநிதிமாறன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
5. சென்னையில் உள்ள விஜயகாந்த், தனுஷ் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர சோதனை
சென்னையில் உள்ள தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், நடிகர் தனுஷ் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. போலீசார் 2 பேரது வீடுகளிலும் தீவிரமாக சோதனையிட்டனர்.