மாநில செய்திகள்

தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.1,464 குறைந்தது + "||" + Gold prices fell by Rs 1,464 per pound

தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.1,464 குறைந்தது

தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.1,464 குறைந்தது
ஒரு சவரன் தங்கம் இன்று ரூ.37,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை,

தங்கம் விலையில் கடந்த சில நாட்களாகவே ஏற்ற, இறக்கம் காணப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலரின் மதிப்பு மற்றும் பொருளாதார நிலையில் ஏற்ற, இறக்கம் ஆகியவற்றுக்கு ஏற்ப தங்கத்தின் விலை சந்தையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.


அதன்படி சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,464 குறைந்து, சவரன் ரூ.37,440க்கு விற்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை சற்று குறைந்து வந்த நிலையில் இன்று ஒரே நாளில் ஆயிரம் ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது.

அதே சமயம் ஒரு கிராம் தங்கத்தின் விலை 183 ரூபாய் குறைந்து, ரூ.4,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்றைய விலையில் இருந்து 400 ரூபாய் குறைந்து, ரூ.65,400க்கு விற்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.680 உயர்வு
கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்து வந்த தங்கம் விலை இன்று ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்துள்ளது.
2. தங்கம் விலை சவரனுக்கு ரூ.832 குறைந்தது
ஒரு கிராம் தங்கம் ரூ.4,644-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
3. தங்கம், வெள்ளி விலை நிலவரம்
ஒரு கிராம் தங்கம் ரூ.4,784-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
4. தங்கம் விலை சவரனுக்கு ரூ.216 உயர்வு
ஒரு கிராம் தங்கம் ரூ.4,788-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
5. தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 குறைவு
ஒரு கிராம் தங்கம் ரூ.4,752-க்கு விற்பனை செய்யப்படுகிறது.