தேசிய செய்திகள்

உத்தரபிரதேசம் பிரோசாபாத்தில் பா.ஜனதா தலைவர் சுட்டுக்கொலை + "||" + BJP leader shot dead by bike-borne assailants in Uttar Pradesh's Firozabad

உத்தரபிரதேசம் பிரோசாபாத்தில் பா.ஜனதா தலைவர் சுட்டுக்கொலை

உத்தரபிரதேசம் பிரோசாபாத்தில் பா.ஜனதா தலைவர் சுட்டுக்கொலை
உத்தரபிரதேசம் பிரோசாபாத்தில் பா.ஜனதா தலைவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்
பிரோசாபாத்: 

உத்தரபிரதேசம் பிரோசாபாத்தில் உள்ள நர்கி காவல் நிலைய எல்லைட்பட்ட பகுதியில் உள்ளூர் பா.ஜ.க தலைவர் டி.கே. குப்தா  (46)  தனது கடைக்கு வெளியே மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாதவர்களால்  சுட்டுக் கொல்லப்பட்டார் 

டி.கே. குப்தா தனது கடையை மூடிவிட்டு வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார், இதை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


தொடர்புடைய செய்திகள்

1. உத்தரபிரதேசத்தில் 5 நகரங்களில் ஒரு வார கால ஊரடங்கு - ஐகோர்ட்டு உத்தரவு
உத்தரபிரதேசத்தில் 5 நகரங்களில் ஒரு வார கால ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று அம்மாநில அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2. ஆப்கானிஸ்தானில் மசூதியில் துப்பாக்கி சூடு; ஒரே குடும்பத்தின் 8 பேர் படுகொலை
ஆப்கானிஸ்தானில் மசூதி ஒன்றில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த 8 பேர் கொல்லப்பட்டனர்.
3. துப்பாக்கி சூடு நடந்த பூத்தில் எங்களுடைய வீரர்கள் பணியில் இல்லை: சி.ஆர்.பி.எப். விளக்கம்
மேற்கு வங்காளத்தில் துப்பாக்கி சூடு நடந்த பூத்தில் எங்களுடைய வீரர்கள் பணியில் இல்லை, அந்த சம்பவத்துடன் எங்களுக்கு தொடர்பும் இல்லை என்று சி.ஆர்.பி.எப். விளக்கம் அளித்துள்ளது.
4. மேற்கு வங்காள தேர்தலில் துப்பாக்கி சூடு: 4 பேர் பலி; 4 பேர் காயம்
மேற்கு வங்காள தேர்தலில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 4 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
5. மதரஸா மாணவர்கள் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பயில அனுமதி: உத்தரபிரதேச முதல்வர் உத்தரவு
மதரஸா மாணவர்கள் கல்லூரி,பல்கலைக்கழகங்களில் பயில அனுமதி வழங்கி முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டு உள்ளார் இதானால் 3 லட்சம் பேர் பலனடைவார்கள்.