மாநில செய்திகள்

அப்பல்லோ தரப்பின் மேல்முறையீட்டு வழக்கில் விசாரணை தாமதம்: அரசு வழக்கறிஞர்கள் வேடிக்கை பார்க்கின்றனர் - ஆறுமுகசாமி ஆணையம் குற்றச்சாட்டு + "||" + Delay in hearing on Apollo appeal: Public prosecutors are having fun - Arumugasami Commission

அப்பல்லோ தரப்பின் மேல்முறையீட்டு வழக்கில் விசாரணை தாமதம்: அரசு வழக்கறிஞர்கள் வேடிக்கை பார்க்கின்றனர் - ஆறுமுகசாமி ஆணையம் குற்றச்சாட்டு

அப்பல்லோ தரப்பின் மேல்முறையீட்டு வழக்கில் விசாரணை தாமதம்: அரசு வழக்கறிஞர்கள் வேடிக்கை பார்க்கின்றனர் - ஆறுமுகசாமி ஆணையம் குற்றச்சாட்டு
அப்பல்லோ தரப்பின் மேல்முறையீட்டு வழக்கில் விசாரணையில், அரசு வழக்கறிஞர்கள் வேடிக்கை பார்ப்பதாக ஆறுமுகசாமி ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.
சென்னை, 

அப்பல்லோ தரப்பின் மேல்முறையீட்டு வழக்கில் விசாரணையில், அரசு வழக்கறிஞர்கள் வேடிக்கை பார்ப்பதாக ஆறுமுகசாமி ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் வழக்கை விரைந்து விசாரிக்ககோரும் மனு, நீதிமன்ற தடை ஆணையை நீக்குவதற்கான மனுக்களை உரிய நேரத்தில் தாக்கல் செய்யவில்லை என்றும், வரும் 24 ஆம் தேதியுடன் முடியவுள்ள கால அவகாசத்தை மேலும் 3 மாதங்கள் நீட்டிக்க தமிழக அரசுக்கு, ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளது.