மாநில செய்திகள்

உதயசூரியனை காண தமிழக மக்கள் தயராகி விட்டனர் திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு + "||" + The people of Tamil Nadu are ready to see the rising sun MK Stalin's speech

உதயசூரியனை காண தமிழக மக்கள் தயராகி விட்டனர் திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு

உதயசூரியனை காண தமிழக மக்கள் தயராகி விட்டனர் திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு
உதயசூரியனை காண தமிழக மக்கள் தயாராகி விட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை,

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் சந்திரன் இல்ல திருமணத்தை காணொலி காட்சி மூலம் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார் அதனை தொடர்ந்து அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் தலையாட்டி பொம்மைகளின் ஆட்சி தான் நடைபெறுகிறது. ஆட்சி அமைக்க நம்மை தயார்படுத்த வேண்டும். மாநில அரசு உரிமைகளை மத்திய அரசு பறித்து வருகிறது. 

உதயசூரியனை காண தமிழக மக்கள் தயராகிவிட்டனர்.  6 மாதத்திற்கு பிறகு காட்சி மாறும்; செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் ஆட்சி மாறும். திமுகவை யாராலும் ஆட்டவோ, அசைக்கவோ, ஏன் தொட்டுப்பார்க்கவோ முடியாது.  ஜனநாயகத்தின் எஜமானர்களான மக்கள் திடமான தீர்ப்பை தி.மு.க.,விற்கு தர தயாராக உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. 8 மாதத்தில் திமுக ஆட்சிக்கு வரும் - திமுக பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் பேச்சு
8 மாதத்தில் திமுக ஆட்சிக்கு வரும் என்று திமுக பொதுக்குழுவில் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
2. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்க வேண்டும் சோனியா காந்தி தலைமையில் நடந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு ஒருங்கிணைந்த திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று சோனியாகாந்தி தலைமையில் நடந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.