கிரிக்கெட்

ஐபிஎல் டி20 கிரிக்கெட்: டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி பந்துவீச்சு தேர்வு + "||" + IPL T20 Cricket: Toss-winning Sunrisers Hyderabad bowling selection

ஐபிஎல் டி20 கிரிக்கெட்: டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி பந்துவீச்சு தேர்வு

ஐபிஎல் டி20 கிரிக்கெட்: டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி பந்துவீச்சு தேர்வு
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.
அபுதாபி, 

துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். 2020 கிரிக்கெட் போட்டியின் இன்றைய 35வது ஆட்டத்தில் டேவிட் வார்னர் தலைமையிலான ஜதராபாத் சன்ரைசர்ஸ் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.

இந்நிலையில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இதன்படி கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியினர் பேட்டிங் செய்ய உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஐபிஎல் டி20 கிரிக்கெட்: டாஸ் வென்ற சென்னை சூப்பர்கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், டாஸ் வென்ற சென்னை சூப்பர்கிங்ஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
2. ஐபிஎல் டி20 கிரிக்கெட்: கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிக்கு 177 ரன்கள் வெற்றி இலக்கு
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை அணி எதிரான ஆட்டத்தில், கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிக்கு 177 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
3. ஐபிஎல் டி20 கிரிக்கெட்: சூப்பர் ஒவரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வெற்றி
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில், சூப்பர் ஒவரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வெற்றிபெற்றது.
4. ஐபிஎல் டி20 கிரிக்கெட்: டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் தேர்வு
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில், டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
5. ஐபிஎல் டி20 கிரிக்கெட்: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 164 ரன்கள் வெற்றி இலக்கு
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 164 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.