கிரிக்கெட்

ஐபிஎல் டி20 கிரிக்கெட்: டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் தேர்வு + "||" + IPL T20 Cricket: Toss-winning Mumbai Indians batting selection

ஐபிஎல் டி20 கிரிக்கெட்: டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் தேர்வு

ஐபிஎல் டி20 கிரிக்கெட்: டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் தேர்வு
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில், டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
துபாய், 

துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். 2020 கிரிக்கெட் போட்டியின் இன்றைய 36வது ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதுகின்றன.

இந்நிலையில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். இதன்படி பஞ்சாப் அணியினர் பந்து வீச்சைத் துவங்க உள்ளனர். மும்பை அணியிலும், பஞ்சாப் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை

தொடர்புடைய செய்திகள்

1. ஐபிஎல் டி20 கிரிக்கெட்: டாஸ் வென்ற சென்னை சூப்பர்கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், டாஸ் வென்ற சென்னை சூப்பர்கிங்ஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
2. ஐபிஎல் டி20 கிரிக்கெட்: கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிக்கு 177 ரன்கள் வெற்றி இலக்கு
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை அணி எதிரான ஆட்டத்தில், கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிக்கு 177 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
3. ஐபிஎல் டி20 கிரிக்கெட்: சூப்பர் ஒவரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வெற்றி
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில், சூப்பர் ஒவரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வெற்றிபெற்றது.
4. ஐபிஎல் டி20 கிரிக்கெட்: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 164 ரன்கள் வெற்றி இலக்கு
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 164 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
5. ஐபிஎல் டி20 கிரிக்கெட்: டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி பந்துவீச்சு தேர்வு
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.