தேசிய செய்திகள்

மராட்டியத்தில் என்கவுண்ட்டர்; 5 நக்சலைட்டுகள் சுட்டு கொலை + "||" + Encounter in Maratha; 5 Naxalites shot dead

மராட்டியத்தில் என்கவுண்ட்டர்; 5 நக்சலைட்டுகள் சுட்டு கொலை

மராட்டியத்தில் என்கவுண்ட்டர்; 5 நக்சலைட்டுகள் சுட்டு கொலை
மராட்டியத்தில் பாதுகாப்பு படையினருடனான சண்டையில் 5 நக்சலைட்டுகள் இன்று சுட்டு கொல்லப்பட்டனர்.
கட்சிரோலி,

மராட்டியத்தின் வடகிழக்கில் அமைந்த கட்சிரோலி மாவட்டத்தில் கியாராபட்டி பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அந்த பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதில், இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான சண்டை நடந்தது.  இதில், நக்சலைட்டுகளில் 5 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.  படையினர் தரப்பில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. ஜம்மு காஷ்மீர்: என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர்- பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.
2. ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 3 பேர் பலி
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 3 பேர் உயிரிழந்தனர்.
3. காஷ்மீர்: என்கவுன்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரின் புல்வமா மாவட்டத்தில் நடைபெற்ற என்கவுன்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.
4. காஷ்மீரில் பாதுகாப்பு படை மற்றும் பயங்கரவாதிகள் இடையே மோதல்
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாதுகாப்பு படை மற்றும் பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.
5. காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் என்கவுண்ட்டர்; பயங்கரவாதி சுட்டு கொலை
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டான்.