தேசிய செய்திகள்

கேரளாவில் புதிதாக 7,631 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி + "||" + Covid-19 continues to head north in Kerala with another surge of 7,631 cases

கேரளாவில் புதிதாக 7,631 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

கேரளாவில் புதிதாக 7,631 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
கேரளாவில் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து இன்று 8,410 பேர் குணம் அடைந்துள்ளனர்.
திருவனந்தபுரம், 

கேரளாவில் இன்று மேலும் 7,631 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 41 ஆயிரத்து 859 ஆக உயர்ந்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 6,685 பேருக்கு கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் நோய் பரவி உள்ளது. இவர்களில் 723 பேருக்கு நோய் எப்படி பரவியது என்பது குறித்து தெரியவில்லை. 

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து இன்று 8,410 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 45 ஆயிரத்து 399 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு இன்று 22 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் பலியானோர் மொத்த எண்ணிக்கை 1,161 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுடன் 95,200 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தகவலை கேரள சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு: இன்று மேலும் 8,790 பேருக்கு தொற்று உறுதி
கேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கேரளாவில் இன்று 8,369 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கேரளாவில் இன்று 8,369 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. கேரளா: வயநாட்டில் இன்று நடைபெறும் கொரோனா ஆய்வு கூட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்பு
3 நாள் பயணமாக கேரளாவுக்கு சென்ற ராகுல் காந்தி, அங்கு கொரோனா தொடர்பான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்று வருகிறார்.
4. கேரள முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கருக்கு நெருக்கடி- எந்த நேரமும் கைதாகலாம் என பரபரப்பு தகவல்
கேரள தங்கம் கடத்தல் வழக்கில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கரை சுங்கத்துறையினர் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
5. கேரளாவில் புதிதாக 9,016 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,32,228 ஆக உயர்வு
கேரளாவில் இன்று மேலும் 9,016 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.