உலக செய்திகள்

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 15,099 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + Russia reports 15,099 new coronavirus cases, 185 deaths

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 15,099 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 15,099 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 5,377 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
மாஸ்கோ, 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 4,01,35,441 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 11,16,722 பேர் உயிரிழந்துள்ளனர். உலகை அச்சுருத்தி வரும் கொரோனா வைரஸ் ரஷ்ய நாட்டிலும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 15,099 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 13,99,334 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 185 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 24,187 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 10,70,576 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 3,04,571 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யா நான்காவது இடத்தில் உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும் (83,51,455 பேர்), இரண்டாம் இடத்தில் இந்தியாவும் (75,36,769 பேர்), மூன்றாவது இடத்தில் பிரேசிலும் (52,24,821 பேர்) உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் 100 தன்னார்வலர்களிடம் ரஷ்யாவின் தடுப்பூசியை பரிசோதிக்க திட்டம்
ஸ்புட்னிக் தடுப்பூசியின் இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்கு டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகங்களுக்கு அனுமதி அளிக்கலாம் என டிசிஜிஐ யின் நிபுணர் குழு கடந்த வாரம் பரிந்துரை செய்திருந்தது.
2. ரஷ்யாவில் புதிதாக மேலும் 15,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ரஷ்யாவில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 10,75,904 பேர் குணமடைந்துள்ளனர்.
3. அஜர்பைஜான்-ஆர்மேனியா இடையே 2-வது சண்டை நிறுத்தம்
ரஷியாவின் சமாதான முயற்சியின் மூலம் இரு நாடுகளும் சண்டை நிறுத்தத்துக்கு சம்மதம் தெரிவித்து, கடந்த 10-ந் தேதி அங்கு சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்தது
4. ரஷ்யாவில் புதிதாக 15,150 ​பேருக்கு கொரோனா
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா, பிரேசில், இந்தியாவைத் தொடர்ந்து 4 ஆம் இடத்தில் ரஷ்யா உள்ளது.
5. ரஷ்யாவில் இன்று மேலும் 14,231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 14,231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.