மாநில செய்திகள்

அரசு மருத்துவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிரான மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் + "||" + Reservation for Government Physicians To the position of the Central Government against the grant /DMK leader Stalin's condemnation

அரசு மருத்துவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிரான மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

அரசு மருத்துவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிரான மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்
அரசு மருத்துவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிரான மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை,

இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ வர்த்தன். அரசு மருத்துவர்களின் தன்னலமற்ற சேவையையும் பொருட்படுத்தாமல், முதுகலை சிறப்பு படிப்புகளில் அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிராக இருக்கும் மத்திய அரசின் நிலைப்பாட்டை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மத்திய அரசின் திணிப்புகளுக்கு எதிராக நின்று, மாநிலத்தின் அதிகாரத்தையும் தன்னாட்சியையும் தமிழக முதல்வர் பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. முதலமைச்சராக பழனிசாமி பொறுப்பேற்ற பின்பு தான் நீட் தேர்வு நடத்தப்படுகிறது - மு.க.ஸ்டாலின்
முதலமைச்சராக பழனிசாமி பொறுப்பேற்ற பின்பு தான் நீட் தேர்வு நடத்தப்படுகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
2. 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி அ.தி.மு.க.வுடன் இணைந்து போராட தயார் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி அ.தி.மு.க.வுடன் இணைந்து போராட தயார் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
3. கிராமங்களிலும், நகரங்களிலும் வேலைவாய்ப்பு திட்டங்களை ஏற்படுத்த தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் - மு.க.ஸ்டாலின்
கிராமங்களிலும், நகரங்களிலும் வேலைவாய்ப்பு திட்டங்களை ஏற்படுத்த தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
4. கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் காணொலிக்காட்சி வாயிலாக மு.க.ஸ்டாலின் பேச்சு
கரூர் மாவட்ட தி.மு.க.சார்பில் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், காணொலிக்காட்சி வாயிலாக மு.க.ஸ்டாலின் பேசினார்.
5. மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு தயார் ஆகி விட்டார்கள் தேர்தல் பணிகளை முன்னெடுங்கள் - தொண்டர்களுக்கு, மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு தயார் ஆகி விட்டார்கள் என்றும், தேர்தல் பணிகளை முன்னெடுங்கள் என்றும் தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.