மாநில செய்திகள்

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை துப்பாக்கியை காட்டி விரட்டியடிப்பதா? - டாக்டர் ராமதாஸ் கண்டனம் + "||" + Near Kachchativu Rameswaram fishermen fishing Whether to chase the gun Condemnation of Dr. Ramdas

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை துப்பாக்கியை காட்டி விரட்டியடிப்பதா? - டாக்டர் ராமதாஸ் கண்டனம்

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை துப்பாக்கியை காட்டி விரட்டியடிப்பதா? - டாக்டர் ராமதாஸ் கண்டனம்
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை துப்பாக்கியை காட்டி விரட்டியடிப்பதா என்று டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

வங்க கடலில் கச்சத்தீவு அருகில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை சிங்கள கடற்படையினர் துப்பாக்கியைக் காட்டி விரட்டியடித்திருப்பது கண்டிக்கத்தக்கது. 

சிங்களக் கடற்படையினரின் அத்துமீறலால் மீனவர்களுக்கு லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் மீதான சிங்களக் கடற்படையினர் அத்துமீறல் சில மாதங்களாக குறைந்திருந்த நிலையில், மீண்டும் அதிகரித்திருப்பது கவலையளிக்கிறது. தமிழக மீனவர்கள் வங்க கடலில் நிம்மதியாக மீன் பிடிப்பதை இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. மருத்துவ உயர்சிறப்பு படிப்புகளுக்கான இட ஒதுக்கீட்டில் அரசு மருத்துவர்களுக்கு 50% உள் ஒதுக்கீடு வேண்டும் - டாக்டர் ராமதாஸ்
மருத்துவ உயர்சிறப்பு படிப்புகளுக்கான இட ஒதுக்கீட்டில் அரசு மருத்துவர்களுக்கு 50% உள் ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
2. தேர்தல் முடிந்து 9 மாதங்கள் ஆகிவிட்டன: உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி வழங்கவில்லை - டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு
தேர்தல் முடிந்து 9 மாதங்கள் ஆகிவிட்டன இருப்பினும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி வழங்கவில்லை என்று டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
3. அரசுத்துறை பதவி உயர்வில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை - மத்திய, மாநில அரசுகளுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
அரசுத்துறை பதவி உயர்வில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
4. சென்னை கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரேட் வெடிமருந்தை பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரேட் வெடிமருந்தை பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
5. டாக்டர் ராமதாஸ் 82-வது பிறந்தநாள்: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாசின் 82-வது பிறந்த நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.