தேசிய செய்திகள்

இரு மாநில மக்களிடையே மோதல்: அசாம்-மிசோரம் எல்லையில் பதற்றம் + "||" + Assam, Mizoram Chief Ministers Talk After Border Clash, Centre Calls Meet

இரு மாநில மக்களிடையே மோதல்: அசாம்-மிசோரம் எல்லையில் பதற்றம்

இரு மாநில மக்களிடையே மோதல்: அசாம்-மிசோரம் எல்லையில் பதற்றம்
அசாம்-மிசோரம் எல்லையில் (மிசோரமின் கொலாசிப் மாவட்டம் மற்றும் அசாமின் சச்சார் மாவட்டம் அடங்கிய பகுதி) இரு மாநில மக்களிடையே நேற்று மோதல் ஏற்பட்டது.
சில்சார், 

மிசோரம் மாநிலம், 164.6 கி.மீ. நீள எல்லையை அசாம் மாநிலத்துடன் பகிர்ந்து கொள்கிறது. இரு மாநிலங்கள் இடையே எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. 1995-ம் ஆண்டில் இருந்து பேச்சுவார்த்தைகள் நடந்தபோதும் குறிப்பிடத்தக்க பலன் எதுவும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் அசாம்-மிசோரம் எல்லையில் (மிசோரமின் கொலாசிப் மாவட்டம் மற்றும் அசாமின் சச்சார் மாவட்டம் அடங்கிய பகுதி) இரு மாநில மக்களிடையே நேற்று மோதல் ஏற்பட்டது. கற்களாலும், தடிகளாலும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் பலர் காயம் அடைந்தனர். குடிசைகள் தீவைத்து எரிக்கப்பட்டன. இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது. வன்முறை பாதித்த இடங்களில் மிசோரம் அரசு, ரிசர்வ் படையினரை நிறுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. அசாம், ஜார்க்கண்ட் மாநில கொரோனா பாதிப்பு விவரம்
அசாம் மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 666- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. அசாமில் மேலும் 698- பேருக்கு கொரோனா
அசாமில் மேலும் 698- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. அசாம், மிசோரம் மாநில எல்லையில் பதற்றம்: இரு மாநில முதல்-மந்திரிகள் தொலைபேசியில் பேச்சு
அசாம், மிசோரம் மாநில எல்லையில் பதற்றத்தை அடுத்து இருமாநில முதல்-மந்திரிகளும் தொலைபேசியில் பேச்சு நடத்தி உள்ளனர்.
4. மத நூலான குர்ஆனை கற்பிக்க அரசாங்கத்தின் பணத்தை செலவிட முடியாது - அசாம் கல்வி அமைச்சர்
இஸ்லாம் மத நூலான குர்ஆனை கற்பிக்க அரசாங்கத்தின் பணத்தை செலவிட முடியாது என அசாம் மாநில கல்வி அமைச்சர் தெரிவித்து உள்ளார்.
5. அசாமில் மேலும் 2,394- பேருக்கு கொரோனா தொற்று
அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் 2,394-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.