உலக செய்திகள்

சீனாவுக்கு ஆதரவான பிடன் இந்தியாவுக்கு எதிரானவர்- டொனால்டு டிரம்பின் மகன் குற்றச்சாட்டு + "||" + Joe Biden will not be good for India, could be soft on China, claims Donald Trump’s son

சீனாவுக்கு ஆதரவான பிடன் இந்தியாவுக்கு எதிரானவர்- டொனால்டு டிரம்பின் மகன் குற்றச்சாட்டு

சீனாவுக்கு ஆதரவான பிடன்  இந்தியாவுக்கு எதிரானவர்-   டொனால்டு டிரம்பின் மகன் குற்றச்சாட்டு
ஜோ பிடன் சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவார் என்பதால், இந்தியாவுக்கு எதிரானவர் என அமெரிக்க ஜனாதிபதியின் டொனால்டு டிரம்பின் மகன் விமர்சித்துள்ளார்.
வாஷிங்டன்

ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து டொனால்ட் டிரம்ப் ஜூனியர் எழுதிய புத்தகத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி நியூயார்க்கில் லாங் தீவில்  நடைபெற்றது.

அதில் உரையாற்றும் போது, ஜோ பிடனின் மகனும் தொழிலதிபருமான ஹண்டர் பிடனுக்கு இந்திய மதிப்பில் 11 ஆயிரம் கோடி ரூபாயை கொடுத்து, அவரது குடும்பத்தை விலைக்கு வாங்கி தங்களுக்கு ஆதரவாளராக மாற்ற சீனா முயற்சிக்கிறது. னாவின் அச்சுறுத்தலை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என டொனால்டு டிரம்ப் ஜூனியர் குற்றஞ்சாட்டினார். 


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீபாவளி வாழ்த்து
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
2. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை மெலனியா விவாகரத்து செய்தால் ரூ.372.16 கோடி பெறுவார்...?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை மெலனியா விவாகரத்து செய்தால் ரூ.372.16 கோடி பெறுவார் என நிபுணர் ஒருவர் தெரிவித்து உள்ளார்.
3. தோல்வியை ஒப்புக் கொள்ள டிரம்ப் மறுப்பது தர்மசங்கடமாக உள்ளது: ஜோ பைடன்
அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார்.
4. அதிபர் தேர்தலில் தோல்வி: டிரம்பை விவாகரத்து செய்ய மெலனியா டிரம்ப் முடிவா?
அமெரிக்க அதிபர் தேர்தலில் தோற்றுள்ள டிரம்பை அவர் மனைவி மெலானியா விவாகரத்து செய்ய முடிவெடுத்து விட்டதாக முன்னாள் உதவியாளர்கள் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
5. ஜனாதிபதித் தேர்தல் வெற்றியை முன்கூட்டியே அறிவிக்கத் திட்டம் டொனால்ட் டிரம்ப் மறுப்பு
ஜனாதிபதித் தேர்தல் முடிந்ததும் முன்கூட்டியே வெற்றியை அறிவிக்கத் திட்டமிட்டுள்ளது என்பதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை மறுத்து உள்ளார்.