தேசிய செய்திகள்

முதற்கட்ட தடுப்பு ஊசி அடுத்த ஆண்டு ஜனவரி - ஜூன் மாதம் வரை வழங்கத் திட்டம் - மத்திய சுகாதாரத்துறை செயலாளர் + "||" + 30 million frontline workers to get Covid-19 vaccine in phase 1

முதற்கட்ட தடுப்பு ஊசி அடுத்த ஆண்டு ஜனவரி - ஜூன் மாதம் வரை வழங்கத் திட்டம் - மத்திய சுகாதாரத்துறை செயலாளர்

முதற்கட்ட தடுப்பு ஊசி அடுத்த ஆண்டு ஜனவரி - ஜூன் மாதம் வரை வழங்கத் திட்டம் - மத்திய சுகாதாரத்துறை செயலாளர்
முதற்கட்ட தடுப்பு மருந்து அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்தார்.
புதுடெல்லி

கொரோனா தடுப்பு மருந்து கிடைத்ததும் முதற்கட்டமாக 3 கோடி  முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.

மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண்  கூறியதாவது:-

கொரோனா தடுப்பு மருந்து கிடைத்ததும் முதற்கட்டமாக 3 கோடி முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்படும்
3 கோடியில் 70 லட்சம்  மருத்துவர்கள்  துணை மருத்துவர்களும் அடங்குவர், மேலும் 2 கோடி முன்னணி சுகாதார ஊழியர்கள் அடங்குவர்.

3 கோடி தடுப்பு மருந்து வழங்குவதற்கான உள்கட்டமைப்பு ஏற்கனவே நாட்டில் உள்ளது. இந்த முதற்கட்ட தடுப்பு மருந்து அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதத்தில் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஒரு தடுப்பூசி கிடைத்த பிறகும், சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவது போன்ற பாதுகாப்பை மக்கள்  குறைக்க முடியாது என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. 20 ஓவர் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவுக்கு 162 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா
ஆஸ்திரேலிய அணிக்கு 162 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது.
2. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: இந்திய அணி பேட்டிங்
இந்தியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்றது.
3. கொரோனா தடுப்பூசிகள் பலன் தராமல் போக வாய்ப்புகள் அதிகம் - ரஷிய விஞ்ஞானி எச்சரிக்கை
தாமாகவே இருமுறை கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி ஆய்வு மேற்கொண்ட ரஷிய விஞ்ஞானி ஒருவர், தடுப்பூசிகள் பலன் தராமல் போக வாய்ப்புகள் அதிகம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
4. கல்வான் பள்ளத்தாக்கு மோதல் சீனா அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்டது -அமெரிக்காவின் உயர்மட்ட குழு சொல்கிறது
20 இந்திய வீரர்கள் உயிர்த்தியாகம் செய்த கல்வான் பள்ளத்தாக்கு மோதல் சீனா அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்டது என அமெரிக்காவின் உயர்மட்ட குழு ஒன்று தெரிவித்து உள்ளது.
5. 30 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக இந்திய அரிசியை இறக்குமதி செய்யத் தொடங்கும் சீனா
தள்ளுபடி விலையை இந்தியாவில் வழங்குவதால் சீனா 30 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக இந்திய அரிசியை இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது என இந்திய தொழில்துறை அதிகாரிகள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்து உள்ளனர்.