மாநில செய்திகள்

மீனவர்களின் பாதுகாவலராக பிரதமர் மோடி செயல்படுகிறார் - எல்.முருகன் + "||" + Prime Minister Modi acts as the protector of fishermen - L. Murugan

மீனவர்களின் பாதுகாவலராக பிரதமர் மோடி செயல்படுகிறார் - எல்.முருகன்

மீனவர்களின் பாதுகாவலராக பிரதமர் மோடி செயல்படுகிறார் - எல்.முருகன்
பிரதமர் மோடி மீனவர்களின் பாதுகாவலராக செயல்படுவதாக பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை,

தமிழக பா.ஜ.க மீனவர் பிரிவின் செயற்குழு கூட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. இதில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன், மாநில மீனவர் தலைவர் சதீஷ், நடிகையும் கலை கலாச்சாரப் பிரிவு தலைவருமான காயத்ரி ரகுராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


இந்த நிகழ்ச்சியில் பேசிய எல்.முருகன், பா.ஜ.க. ஆட்சியில் ஒரு துப்பாக்கிச்சூடும் நடைபெறாமல், மீனவர்களின் பாதுகாவலராக பிரதமர் மோடி செயல்படுகிறார் என்று அவர் தெரிவித்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு மீனவர் கூட துப்பாக்கிச்சூடு காரணமாக காயமடைந்த சம்பவமோ, உயிரிழந்த சம்பவமோ நடைபெறவில்லை என்று அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்திய குடியரசு தின கொண்டாட்டம்: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் சிறப்பு விருந்தினராக அழைப்பு
குடியரசு தின கொண்டாட்டங்களுக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு சிறப்பு விருந்தினராக இந்தியா அழைப்பு விடுத்து உள்ளது.
2. டிசம்பர் 15-ம் தேதிக்குள் தமிழகம் முழுவதும் தலா 1 மருத்துவர், 1 செவிலியர் மற்றும் 1 உதவியாளர் கொண்ட 2000 மினி கிளினிக்குகள் -முதல்வர் பழனிசாமி
டிசம்பர் 15-ம் தேதிக்குள் தமிழகம் முழுவதும் தலா 1 மருத்துவர், 1 செவிலியர் மற்றும் 1 உதவியாளர் கொண்ட 2000 மினி கிளினிக்குகள் தொடங்கப்ப்டும் என முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
3. புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி டிசம்பரில் அடிக்கல் நாட்டுகிறார்
புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி வரும் டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
4. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் அவசியம்: பிரதமர் மோடி
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் செய்ய வேண்டியது அவசியமானது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
5. பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு
பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சி காணொலி மூலம் இன்று நடைபெறுகிறது.