தேசிய செய்திகள்

டெல்லியில் இன்று 3,686 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + Corona infection was confirmed in 3,686 people in Delhi today

டெல்லியில் இன்று 3,686 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லியில் இன்று 3,686 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று 3,686 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, அங்கு இன்று புதிதாக 3,686 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லியில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,40,436 ஆக அதிகரித்துள்ளது.


கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 47 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 6,128 ஆக உயர்ந்துள்ளது. இன்று 3,444 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது டெல்லியில் 24,117 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை மொத்தம் 3,10,191 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை தி.மு.க. கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக 5-ந்தேதி(நாளை) கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
2. மராட்டிய மாநிலத்தில் இன்று 5,182 பேருக்கு கொரோனா
மராட்டிய மாநிலத்தில் இன்று 5,182 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. டெல்லியில் இன்று 3,734 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று 3,734 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. டெல்லியில் விவசாயிகளுடன் இன்று பேச்சுவார்த்தை: வேளாண் மந்திரியுடன் அமித்ஷா ஆலோசனை
டெல்லியில் விவசாயிகளுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக, வேளாண் மந்திரியுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.
5. ஆந்திராவில் இன்று 663 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ஆந்திர மாநிலத்தில் இன்று 663 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.