உலக செய்திகள்

தாய்லாந்தில் அவசர நிலைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு + "||" + Thailand protests: Student activists move court against govt-declared state of emergency

தாய்லாந்தில் அவசர நிலைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு

தாய்லாந்தில் அவசர நிலைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு
தாய்லாந்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள அவசர நிலைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பாங்காங்,

தாய்லாந்தில் பிரதமர் பிரயுத்  சான் - ஓச்சா பதவி விலக வேண்டும், அரசமைப்புச் சட்டத்திலும் மன்னராட்சி முறையிலும் சீர்திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில், போராட்டத்தை ஒடுக்கும் நோக்கில் பாங்காங்கில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.  எனினும், போராட்டம் தொடர்ந்து வருகிறது. 

இதற்கு மத்தியில் அரசுக்கு எதிரான போராட்டத்தை ஒடுக்கும் விதமாக தலைநகர் பாங்காக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ள அவசர நிலையை ரத்து செய்யக்கோரி மாணவர் அமைப்பினர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. தாய்லாந்து நாட்டில் மந்திரிகள் தடுப்பூசி போட்டுக்கொள்வது ரத்து; ஐரோப்பிய நாடுகளில் பக்க விளைவுகள் எதிரொலி
அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் கூட்டாக சேர்ந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியை, தாய்லாந்து நாட்டில் பிரதமர் பிரயுத் சான் ஓச்சாவும், மந்திரிகளும் நேற்று போட்டுக்கொள்ள இருந்தனர்.
2. மியான்மரில் ஒராண்டுக்கு அவசர நிலை அமல்படுத்தப்படுவதாக ராணுவம் அறிவிப்பு
மியான்மரில் ஓராண்டு அவசர நிலை அமல்படுத்தப்படுவதாக ராணுவம் அறிவித்துள்ளது.
3. தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: கடினமான பிரிவில் சாய்னா நேவால்
10 மாதங்களுக்கு பிறகு களம் காண காத்திருக்கும் இந்திய வீராங்கனை சாய்னா நேவாலுக்கு முதல் சுற்றே கடினமாக அமைந்துள்ளது.
4. தஞ்சை மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் 136 வழக்குகளுக்கு தீர்வு
தஞ்சை மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் 136 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
5. தேசிய மக்கள் நீதிமன்றம் நாளை நடக்கிறது 2,163 வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன
புதுச்சேரி மாநிலத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இதில் மொத்தம் 2,163 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.