உலக செய்திகள்

உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4.14 கோடியாக உயர்வு + "||" + Worldwide increase in corona vulnerability: number of victims rises to 4.14 crore

உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4.14 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4.14 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3.08 கோடியாக உயர்ந்துள்ளது.
ஜெனீவா, 

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன் முதலில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ், உலக நாடுகளை உலுக்கி வருகிறது. கொரோனாவால் அதிக பாதிப்பு கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், அடுத்தபடியாக 2-வது இடத்தில் தொடர்ந்து இந்தியாவும் நீடிக்கிறது.

இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 4,14,58,813 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3,08,52,155 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 11 லட்சத்து 35 ஆயிரத்து 636 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 94 லட்சத்து 71 ஆயிரத்து 022 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 74 ஆயிரத்து 078 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகள்:-

அமெரிக்கா       -  பாதிப்பு - 85,81,599, உயிரிழப்பு - 2,27,348, குணமடைந்தோர் - 55,86,221
இந்தியா       -    பாதிப்பு - 77,05,158, உயிரிழப்பு - 1,16,653, குணமடைந்தோர் - 68,71,898
பிரேசில்       -    பாதிப்பு - 53,00,649, உயிரிழப்பு - 1,55,459, குணமடைந்தோர் - 47,21,593
ரஷியா        -    பாதிப்பு - 14,47,335, உயிரிழப்பு -   24,952, குணமடைந்தோர் - 10,96,560
ஸ்பெயின்    -     பாதிப்பு - 10,46,641, உயிரிழப்பு -   34,366.

இதனைத்தொடர்ந்து கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் அர்ஜெண்டீனா, கொலம்பியா, பிரான்ஸ், பெரு மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10-க்கும் கீழ் குறைந்தது; குறும்படங்கள் மூலம் விழிப்புணர்வு
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10-க்கும் கீழ் குறைந்தது. குறும்படங்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
2. ரஷ்யாவில் தொடரும் கொரோனா பாதிப்பு: இன்று மேலும் 20,921 பேருக்கு தொற்று உறுதி
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 36.98 லட்சத்தைக் கடந்துள்ளது.
3. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்பு 6 லட்சத்தை எட்டும்: அதிபர் ஜோ பைடன்
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்பு எண்ணிக்கை 6 லட்சத்தை எட்டும் என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
4. இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: இன்று புதிதாக 10,064 பேருக்கு தொற்று உறுதி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,064 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6.85 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.59 கோடியாக உயர்ந்துள்ளது.