உலக செய்திகள்

வாக்காளர்களுக்கு அச்சுறுத்தும் மின்னஞ்சல்களை அனுப்ப ஈரான் தான் காரணம் - அமெரிக்கா + "||" + FBI says Iran and Russia have US voter information

வாக்காளர்களுக்கு அச்சுறுத்தும் மின்னஞ்சல்களை அனுப்ப ஈரான் தான் காரணம் - அமெரிக்கா

வாக்காளர்களுக்கு அச்சுறுத்தும் மின்னஞ்சல்களை அனுப்ப ஈரான் தான் காரணம் - அமெரிக்கா
அமெரிக்க வாக்காளர்களுக்கு அச்சுறுத்தும் மின்னஞ்சல்களை அனுப்ப ஈரான் தான் காரணம் என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாஷிங்டன்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 12 நாட்களே உள்ளன. இந்த நிலையில் வாக்காளர்களுக்கு அச்சுறுத்தும் மின்னஞ்சல்களை அனுப்ப ஈரான் தான் காரணம் என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குனர் ஜான் ராட்க்ளிஃப் கூறியதாவது:- ஒரு தீவிர வலதுசாரி டிரம்ப் சார்பு குழுவிலிருந்து இந்த மின்னஞ்சல்கள் வந்ததாகத் தோன்றின. அவை அமைதியை சீர்குலைக்கும் வகையில் இருந்தது.

ஈரான் மற்றும் ரஷ்யா சில வாக்காளர் பதிவு தகவல்களை பெற்றுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

வாக்காளர்களை அச்சுறுத்துவதற்கும், அமைதியின்மையைத் தூண்டுவதற்கும், சேதப்படுத்துவதற்கும்" ஈரானின் "ஸ்பூஃப் மின்னஞ்சல்கள்" அனுப்பி உள்ளனர். அமெரிக்க வாக்காளர்களை பாதிக்கும் நடவடிக்கைகள்அவநம்பிக்கையான விரோதிகளின் அவநம்பிக்கையான முயற்சிகள் கூறினார்.

 எஃப்.பி.ஐ இயக்குனர் கிறிஸ்டோபர் வேரே அமெரிக்க தேர்தல் அமைப்புகள் இன்னும் பாதுகாப்பானவை மற்றும் "நெகிழும் தன்மை வாய்தவை என்று  கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: அரிசோனா, விஸ்கான்சின் மாகாணங்களில் ஜோ பைடன் வெற்றியாளராக சான்று
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், அரிசோனா, விஸ்கான்சின் மாகாணங்களில் ஜோ பைடன் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
2. டெக்ரானில் பயங்கரவாத தலைவர் கொல்லப்பட்டாரா? ஈரான் விளக்கம்
ஈரான் தலைநகர் டெக்ரானில், அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் மூத்த தலைவர் அப்துல்லா அகமது அப்துல்லா, தனது மகளுடன் இஸ்ரேல் படையினரால் கடந்த ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி சுட்டுக்கொல்லப்பட்டார் என அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
3. ஜோ பைடன் அரிசோனா - ஜார்ஜியா மாநிலங்களை கைப்பற்றினார்; வாக்கு எண்ணிக்கை 306 ஆக உயர்வு
ஜோ பைடன் அரிசோனா மற்றும் ஜார்ஜியா மாநிலங்களை கைப்பற்றி உள்ளார். அவரது வாக்கு எண்ணிக்கை 306 ஆக உயர்ந்தது. டிரம்ப் 232 வாக்கு எண்ணிக்கையில் உள்ளார்.
4. ஜனவரி 20 க்குப் பிறகு வேறு நிர்வாகம்... தோல்வியை சூசகமாக ஒப்புக்கொண்ட டொனால்டு டிரம்ப்...?
ஜனவரி 20 க்குப் பிறகு அவர் அதிபராக இருக்க மாட்டார் என்பதை சூசமாக தெரிவித்து தனது தோல்வியை ஒப்புக்கொள்ள டொனால்டு டிரம்ப் நெருங்கி உள்ளார்.
5. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் தோல்வியை ஏற்க மறுப்பது வெட்கக்கேடானது - ஜோ பைடன்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தான் தோல்வி அடைந்ததை டிரம்ப் ஏற்க மறுப்பது வெட்கக்கேடானது என ஜோ பைடன் விமர்சித்தார்.