தேசிய செய்திகள்

பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் மேற்கு வங்காள மக்களுடன் உரை + "||" + PM Modi to celebrate Durga Puja with people of West Bengal via video conference on Today

பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் மேற்கு வங்காள மக்களுடன் உரை

பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் மேற்கு வங்காள மக்களுடன் உரை
பிரதமர் மோடி இன்று காணொலி காட்சியின் மூலம் மேற்கு வங்காள மக்களுடன் உரையாற்ற உள்ளார்.
புதுடெல்லி, 

மேற்கு வங்காளத்தில் துர்கா பூஜை இன்று துவங்குகிறது. நவராத்திரி விழாவையொட்டி இன்று நண்பகல் 12 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி துர்கா பூஜை வாழ்த்து செய்தியை மக்களுடன் பகிர்ந்து கொள்ள உள்ளார்.

இதனைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சியின் மூலம் உரையாற்றுவதை மேற்கு வங்காளத்தில் உள்ள 294 சட்டசபைத் தொகுதிகளிலும் உள்ள ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் நேரடியாக ஒளிபரப்ப, அந்தந்த மாநில பா.ஜனதா கட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதன்படி மாநிலம் முழுவதும் உள்ள 78,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் சமூக இடைவெளியைப் பின்பற்றி, ஒவ்வொன்றிலும் 25-க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்களையும், வாக்காளர்களையும் திரட்ட ஏற்பாடு செய்துள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  

தொடர்புடைய செய்திகள்

1. மேற்கு வங்காளத்தில் ரெயில் டிரைவர்கள் 90 பேருக்கு கொரோனா: 56 ரெயில்கள் ரத்து
மேற்கு வங்காளத்தில் ரெயில் டிரைவர்கள் 90 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டதால், 56 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.
2. மேற்கு வங்காளத்தில் இரவு 7 மணிக்கு மேல் பிரசாரத்துக்கு தடை- தேர்தல் கமிஷன் உத்தரவு
மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது.
3. மேற்கு வங்காளத்தில் இன்று 6,910- பேருக்கு கொரோனா
மேற்கு வங்காளத்தில் 6,910- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. மேற்கு வங்க தேர்தல்: பிற்பகல் 3.39 மணி நிலவரப்படி 66.76 சதவீத வாக்குகள் பதிவு
மேற்கு வங்காளத்தில் பிற்பகல் 3.39 மணி நிலவரப்படி 66.76 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
5. மே. வங்காளத்தில் திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகி வீட்டில் 4 இவிஎம் இயந்திரங்கள்; தேர்தல் அதிகாரி சஸ்பெண்ட்
மேற்கு வங்காளத்தில் திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகி வீட்டில் 4 இவிஎம் இயந்திரங்கள் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.