மாநில செய்திகள்

ஆந்திரத்தில் ஜெகன்மோகன் சொன்னதை செய்கிறார், சொல்லாததையும் செய்கிறார் - ராமதாஸ் + "||" + In Andhra Pradesh, Jaganmohan does what he says and does what he does not say - Ramadas

ஆந்திரத்தில் ஜெகன்மோகன் சொன்னதை செய்கிறார், சொல்லாததையும் செய்கிறார் - ராமதாஸ்

ஆந்திரத்தில் ஜெகன்மோகன் சொன்னதை செய்கிறார், சொல்லாததையும் செய்கிறார் - ராமதாஸ்
ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் சொன்னதை செய்கிறார், சொல்லாததையும் செய்கிறார் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை, 

ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி சொன்னதையும் செய்கிறார், சொல்லாததையும் செய்கிறார் என்றும், இங்குள்ள ஆட்சியாளர்கள் செய்வது குறித்தும் பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், “ஆந்திரத்தில் ஜெகன்ரெட்டி சொன்னதை செய்கிறார்; சொல்லாததையும் செய்கிறார். ஆனால், இங்குள்ள ஆட்சியாளர்கள் மக்களின் கோரிக்கைகள் குறித்து எதையும் சொல்ல மறுக்கிறார்கள். சொன்னாலும் அதை கண்டு கொள்வதில்லை..... செய்யவும் மறுக்கிறார்கள்!” என்று பதிவிட்டுள்ளார்.தொடர்புடைய செய்திகள்

1. ஆந்திராவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு: இன்று மேலும் 1,288 பேருக்கு தொற்று உறுதி
ஆந்திராவில் இன்று மேலும் 1,288 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
2. ஆந்திரா: திருமலையில் பக்தர்களுக்கு புதிய விதிமுறைகள் அமல்
ஆந்திர மாநிலம் திருமலையில் பக்தர்களுக்கு புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தன.
3. கர்நாடகா, ஆந்திராவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா
கடந்த 24 மணி நேரத்தில் கர்நாடக மாநிலத்தில் 2010- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. ஆந்திராவில் இன்று புதிதாக 218 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஆந்திராவில் இன்று புதிதாக 218 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. ஆந்திராவில் உள்ளாட்சி தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங். அபார வெற்றி; அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றி சாதனை
ஆந்திராவில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 10-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. 12 மாநகராட்சிகள் மற்றும் 75 நகராட்சிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது.