தேசிய செய்திகள்

வெளிநாட்டவர்கள் இந்தியா வர மத்திய அரசு அனுமதி + "||" + Under this graded relaxation, Government to restore with immediate effect all existing visas MHA

வெளிநாட்டவர்கள் இந்தியா வர மத்திய அரசு அனுமதி

வெளிநாட்டவர்கள் இந்தியா வர மத்திய அரசு அனுமதி
வெளிநாட்டவர்கள் இந்தியா வர அனுமதி வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,

சுற்றுலா விசாவை தவிர மற்ற விசாக்கள் மூலம் வெளிநாட்டவர்கள் இந்தியா வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியா வம்சாவழியினர், இந்திய குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர்கள் இந்தியாவுக்கு வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ உதவியாளர்கள் உட்பட மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா செல்ல விரும்பும் வெளிநாட்டினர் மருத்துவ விசாவிற்கு விண்ணப்பிக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.