மாநில செய்திகள்

பண்டிகை விடுமுறையையொட்டி மெட்ரோ ரெயில் சேவை நேரம் நீட்டிப்பு + "||" + Extension of Metro Rail service time for festive holidays

பண்டிகை விடுமுறையையொட்டி மெட்ரோ ரெயில் சேவை நேரம் நீட்டிப்பு

பண்டிகை விடுமுறையையொட்டி மெட்ரோ ரெயில் சேவை நேரம் நீட்டிப்பு
பண்டிகை விடுமுறையையொட்டி, நாளை மற்றும் நாளை மறுநாள் மெட்ரோ ரெயில் சேவை நேரம் நீட்டிப்பு செய்து மெட்ரோ நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை,

பண்டிகை காலத்தை முன்னிட்டு அக்டோபர் 23, 24 மற்றும் 29 தேதிகளில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும் சென்னை மெட்ரோ ரெயில் சேவைகள் இரவு 11 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. 

அதேபோல அக்டோபர் 27ஆம் தேதி மற்றும் நவம்பர் 2 ஆம் தேதி ஆகிய இரண்டு தேதிகளில் மெட்ரோ ரெயில் சேவைகள் காலை 05.30 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வழக்கமாக மெட்ரோ ரெயில் சேவைகள் காலை 7 மணி முதல் இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.