உலக செய்திகள்

கொரோனா சிகிச்சை; ரெம்டெசிவிர் மருந்து வழங்க அமெரிக்காவில் முழு ஒப்புதல் + "||" + Corona treatment; Approved in the US to administer Remdecivir

கொரோனா சிகிச்சை; ரெம்டெசிவிர் மருந்து வழங்க அமெரிக்காவில் முழு ஒப்புதல்

கொரோனா சிகிச்சை; ரெம்டெசிவிர் மருந்து வழங்க அமெரிக்காவில் முழு ஒப்புதல்
அமெரிக்காவில் கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு ரெம்டெசிவிர் மருந்து வழங்க முழு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
வாஷிங்டன்,

உலக அளவில் அதிக கொரோனா பாதிப்புகள் மற்றும் பலி எண்ணிக்கை கொண்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.  அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா தடுப்பு மருந்து கண்டறிவதற்கான பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.  எனினும், இதன் முடிவுகள் முழு பலனளிக்கும் வகையில் இன்னும் வெளிவரவில்லை.

அமெரிக்காவில் கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு ரெம்டெசிவிர் மருந்து பயன்படுத்தப்பட்டு வந்தது.  இந்த நிலையில், ரெம்டெசிவிர் என்ற வைரஸ் தடுப்பு மருந்துக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கழகம் முழு ஒப்புதலை வழங்கியுள்ளது.  இதன்படி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டுள்ள நபர்களுக்கு இந்த மருந்து வழங்கப்படும்.

கடந்த மே மாதம் இந்த மருந்துக்கு நிபந்தனையுடன் கூடிய அங்கீகாரம் வழங்கப்பட்டு இருந்தது.  இந்நிலையில் அதற்கு முழு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா சிகிச்சைக்கான சித்த மருத்துவ பிரிவுகளில் ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்த வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
கொரோனா சிகிச்சைக்கான சித்த மருத்துவ பிரிவுகளில் ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்த வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2. கொரோனா சிகிச்சை ரெம்டெசிவிர் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்; உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தல்
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ரெம்டெசிவிர் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி உள்ளது.
3. அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க கவர்னர் கிரண்பெடி ஒப்புதல்
அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க கவர்னர் கிரண்பெடி ஒப்புதல் அளித்துள்ளார்.
4. கொரோனா சிகிச்சைக்கு ஆஸ்பிரின் மருந்து; ஆய்வு மேற்கொள்ள பிரிட்டன் முடிவு
கொரோனா சிகிச்சைக்கு ஆஸ்பிரின் வலி நிவாரணி மருந்து பொருட்களை பயன்படுத்துவதற்கான பரிசோதனைகளை மேற்கொள்ள பிரிட்டன் முடிவு செய்துள்ளது.
5. 2020-2021-ம் ஆண்டிற்கு மின்சாரம் வாங்க ரூ.246 கோடி கவர்னர் கிரண்பெடி ஒப்புதல்
புதுச்சேரியில் 2020-2021-ம் ஆண்டிற்கு மின்சாரம் கொள்முதல் செய்ய ரூ.246 கோடி செலவுக்கு கவர்னர் கிரண்பெடி ஒப்புதல் அளித்துள்ளார்.