மாநில செய்திகள்

7.5% உள் ஒதுக்கீடு ஒப்புதல் கிடைத்த பிறகே மருத்துவ கலந்தாய்வு நடத்தப்படும்- அமைச்சர் ஜெயக்குமார் + "||" + medical counselling will be conducted only after the internal allocation is approved

7.5% உள் ஒதுக்கீடு ஒப்புதல் கிடைத்த பிறகே மருத்துவ கலந்தாய்வு நடத்தப்படும்- அமைச்சர் ஜெயக்குமார்

7.5% உள் ஒதுக்கீடு ஒப்புதல் கிடைத்த பிறகே மருத்துவ கலந்தாய்வு நடத்தப்படும்- அமைச்சர் ஜெயக்குமார்
7.5% உள் ஒதுக்கீடு ஒப்புதல் கிடைத்த பிறகே மருத்துவ கலந்தாய்வு நடத்தப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னை,

அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
  • சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் அதிமுக அரசு செய்து வருகிறது
  • 7.5% உள் ஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநரை நிர்பந்திக்க முடியாது
  • ஒரு அறைக்குள் நடந்த விவாதத்தை வெளியில் சொல்ல முடியாது. 
  • 7.5% உள் ஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் தர ஆளுநரிடம் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது
  • அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு மசோதாவிற்கு ஆளுநர் விரைவில் ஒப்புதல் தருவார்
இவ்வாறு அவர் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. சசிகலா வருகையால் எங்களுக்கு எந்த பதற்றமும் இல்லை; தினகரன் தான் பதற்றத்தில் உள்ளார் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
சசிகலா வருகையால் எங்களுக்கு எந்த பதற்றமும் இல்லை; தினகரன் தான் பதற்றத்தில் உள்ளார் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
2. மருத்துவப்படிப்புக்கான பொது கலந்தாய்வு இன்று தொடங்குகிறது
மருத்துவப்படிப்புக்கான பொது கலந்தாய்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்க இருக்கிறது. முதல்நாள் கலந்தாய்வுக்கு 361 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.