தேசிய செய்திகள்

2 நாள் பயணமாக நாளை டார்ஜிலிங்,சிக்கிம் செல்கிறார் - ராஜ்நாத்சிங் + "||" + Defence Minister Rajnath Singh will be on a two-day visit to Darjeeling & Sikkim on Oct 24-25.

2 நாள் பயணமாக நாளை டார்ஜிலிங்,சிக்கிம் செல்கிறார் - ராஜ்நாத்சிங்

2 நாள் பயணமாக நாளை டார்ஜிலிங்,சிக்கிம் செல்கிறார் - ராஜ்நாத்சிங்
மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் 2 நாள் பயணமாக நாளை டார்ஜிலிங் செல்கிறார்.
புதுடெல்லி,

டார்ஜிலிங் மற்றும் சிக்கிம் பகுதிகளில் உள்ள ராணுவ தளங்களுக்கு 2 நாள் பயணமாக மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் நாளை செல்ல உள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தியில்,

அக்டோபர் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் டார்ஜிலிங் மற்றும் சிக்கிமில் உள்ள ராணுவ தளங்களுக்கு மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் செல்ல உள்ளார்.

பாதுகாப்புப் படை வீரர்களுடன் கலந்துரையாடிய பின்னர், அவர்களுடன் இணைந்து தசரா விழாவை கொண்டாடவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆயுத பூஜை: போர் தளவாடங்களுக்கு பூஜை செய்த ராஜ்நாத் சிங் !
சீனாவுடனான பதற்றம் முடிவுக்கு வர வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறினார்.
2. ஒப்பந்தத்தை மீறி எல்லையில் ராணுவத்தை குவிக்கக் கூடாது: ராஜ்நாத்சிங் கண்டிப்பு
லடாக்கின் கிழக்குப் பகுதியில் இந்தியா - சீனா இடையே மோதல் வலுத்து வருகிறது.