மாநில செய்திகள்

முதலமைச்சராக பழனிசாமி பொறுப்பேற்ற பின்பு தான் நீட் தேர்வு நடத்தப்படுகிறது - மு.க.ஸ்டாலின் + "||" + The NEET election is being held only after Palanisamy takes over as Chief Minister MK Stalin

முதலமைச்சராக பழனிசாமி பொறுப்பேற்ற பின்பு தான் நீட் தேர்வு நடத்தப்படுகிறது - மு.க.ஸ்டாலின்

முதலமைச்சராக பழனிசாமி பொறுப்பேற்ற பின்பு தான் நீட் தேர்வு நடத்தப்படுகிறது - மு.க.ஸ்டாலின்
முதலமைச்சராக பழனிசாமி பொறுப்பேற்ற பின்பு தான் நீட் தேர்வு நடத்தப்படுகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தான் பொறுப்பேற்ற பிறகே நீட் தேர்வு நடத்தப்படுவதை மறந்து சம்பந்தமில்லாதவற்றை முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார். மருத்துவக்கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீட்டை முதலமைச்சர் நாளையே பெற வேண்டும். முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் பக்குவப்படாத அரசியல் பண்பாடு வெளிப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையென்பது நேர்மையான, நியாயமான தேர்தல்களில்தான் நிலைகொண்டுள்ளது - மு.க.ஸ்டாலின்
ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையென்பது நேர்மையான, நியாயமான தேர்தல்களில்தான் நிலைகொண்டுள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2. முட்டுக்காடு முதல் மாமல்லபுரம் வரை அதிகாலையில் சைக்கிள் ஓட்டி அசத்திய மு.க.ஸ்டாலின்
சென்னையை அடுத்த முட்டுக்காடு முதல் மாமல்லபுரம் வரை அதிகாலை வேளையில் சைக்கிள் ஓட்டி அசத்திய மு.க.ஸ்டாலின், இடையில் சந்தித்த பொதுமக்களிடம் நலம் விசாரித்தார்.
4. மக்கள் நலன் காக்க ஒன்றிணைவோம்: தண்ணீர் பந்தல்கள் அமைத்து, கபசுர குடிநீர் வழங்குங்கள் தொண்டர்களுக்கு, மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
தி.மு.க. தொண்டர்கள் தண்ணீர் பந்தல்கள் அமைத்தும், பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கவும் வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
5. மறைந்த வே.ஆனைமுத்து உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி
சென்னை அடுத்த தாம்பரம் பகுதியில் வசித்து வந்தவர் ஆனைமுத்து (வயது 96). மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சி தலைவரான இவர், நேற்று உடல் நலக்குறைவு காரணமாக புதுச்சேரியில் உயிரிழந்தார்.