தேசிய செய்திகள்

மேகாலயாவில் லேசான நிலநடுக்கம்; ரிக்டரில் 2.9 ஆக பதிவு + "||" + Mild earthquake in Meghalaya; Recorded as 2.9 in Richter

மேகாலயாவில் லேசான நிலநடுக்கம்; ரிக்டரில் 2.9 ஆக பதிவு

மேகாலயாவில் லேசான நிலநடுக்கம்; ரிக்டரில் 2.9 ஆக பதிவு
மேகாலயாவில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
மேகாலயா,

மேகாலயாவில் ரி போய் பகுதியில் இன்று அதிகாலை 1.23 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இது ரிக்டரில் 2.9 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.  இதனால் ஏற்பட்ட பொருளிழப்பு உள்ளிட்ட விவரங்கள் எதுவும் வெளிவரவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. நியூசிலாந்து நாட்டில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.8 ஆக பதிவு
நியூசிலாந்து நாட்டில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
2. பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம்
பப்புவா நியூ கினியாவின் கிழக்கு பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
3. மராட்டியத்தில் நிலநடுக்கம்: ரிக்டரில் 3.5 ஆக பதிவு
மராட்டியத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 3.5 ஆக பதிவாகி உள்ளது.
4. ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு
ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
5. சாலமன் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 5.3 ஆக பதிவு
சாலமன் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டரில் 5.3 ஆக பதிவாகி உள்ளது.