மாநில செய்திகள்

ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு + "||" + ACtor Vijay hold discussion with his Fans

ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு

ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு
சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் நடிகர் விஜய் ஆலோசனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை,

ரசிகர் மன்ற நிர்வாகிகளை நடிகர் விஜய்  சந்தித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய்யின் பனையூர் இல்லத்தில் நேற்று ஆலோசனை  நடைபெற்றதாக தகவல்கள் கூறுகின்றன. 

மக்கள் இயக்கத்தை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மதுரை, திருச்சி, குமரி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனையில் பங்கேற்றதாக தெரிகிறது. 

தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து அந்தந்த  மாவட்ட தனது மன்ற நிர்வாகிகளுடன் கேட்டு தெரிந்து கொண்டதாக கூறப்படுகிறது.  சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் நடிகர் விஜய் ஆலோசனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. நீலாங்கரை வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்து வாக்களித்தார் நடிகர் விஜய்
சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தார்.
2. விஜயுடன் நடித்த தனது முதல் படம் அனுபவம் குறித்து - நடிகை பிரியங்கா சோப்ரா
நடிகை பிரியங்கா சோப்ரா தனது அனுபவ புத்தகத்தில் தான் நடிகர் விஜயுடன் தனது முதல் படம் அனுபவம் குறித்து எழுதி உள்ளார்.
3. பன்முக தன்மை நடிகர் விஜய் சேதுபதியை பாராட்டிய சிரஞ்சீவி
விஜய் சேதுபதி கதாநாயகனாக மட்டுமின்றி இமேஜ் பார்க்காமல் வில்லன், திருநங்கை, முதியவர் வேடங்களிலும் நடித்துள்ளார்.
4. விரைவில் எனது முடிவை அறிவிப்பேன்: ரஜினிகாந்த் பேட்டி
விரைவில் எனது முடிவை அறிவிப்பேன் என மக்கள் மன்ற நிர்வாகிகளுடனான ஆலோசனைக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
5. அரசியல் கட்சி தொடங்குகிறார் நடிகர் விஜய்
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.