தேசிய செய்திகள்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 53 ஆயிரம் பேருக்கு கொரோனா + "||" + Total active cases are 6,80,680 after a decrease of 14,829 in last 24 hrs

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 53 ஆயிரம் பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 53 ஆயிரம் பேருக்கு கொரோனா
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 70 லட்சம் பேர் குணம் அடைந்துள்ளனர்.
புதுடெல்லி,

இந்தியாவில் செப்டம்பர் மாதத்தில் உச்சத்தில் இருந்த கொரோனா தொற்று பாதிப்பு கடந்த சில வாரங்களாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 53,340- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் 650- பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்தியாவில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 78 லட்சத்து 14 ஆயிரத்து 682- ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 17 ஆயிரத்து 956-ஆக உள்ளது. நாடு முழுவதும் தொற்று பாதிப்புடன் 6 லட்சத்து 80 ஆயிரத்து 680- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தொற்று பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 67 ஆயிரத்து 549-பேர் குணம் அடைந்துள்ளனர்.  கொரோனாவில் இருந்து இதுவரை 70 லட்சம் பேர் இந்தியாவில் குணம் அடைந்துள்ளனர். 


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,067 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,067 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. 'அன்றே எச்சரித்தேன், நினைவு உள்ளதா ': இந்திய அணியின் தோல்வி குறித்து பீட்டர்சன் டுவிட்
"ஆஸ்திரேலியாவை அந்த நாட்டில் தோற்கடித்தபோது நிறைய கொண்டாட வேண்டாம் என நான் எச்சரிக்கை விடுத்தது நினைவில் இருக்கிறதா இந்தியா என பீட்டர்சன் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
3. கொரோனா கட்டுக்குள் உள்ளதால் ஊரடங்கு நீட்டிக்க தேவையில்லை: பிரான்சு
கொரோனா கட்டுக்குள் உள்ளதால் ஊரடங்கு நீட்டிக்க வேண்டியதில்லை என்று பிரான்சு தெரிவித்துள்ளது.
4. கர்நாடகாவில் மேலும் 366- பேருக்கு கொரோனா
கர்நாடகாவில் மேலும் 366- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. நாடு முழுவதும் 65 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது: மத்திய அரசு
நாடு முழுவதும் 65.28 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.