மாநில செய்திகள்

தமிழகத்தின் 11 வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் + "||" + Rain expected in 11 districts- chennai meteorological center

தமிழகத்தின் 11 வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் 11 வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தின் 11 வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,

அடுத்த 24 மணி நேரத்தில்  தமிழகத்தின் 11 வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  சென்னை வானிலை ஆய்வு மையம் மேலும் கூறுகையில், “  26, 27, 28 ஆகிய தேதிகளில் 13 தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு  உள்ளது. சென்னை, புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். 

மத்திய கிழக்கு அரபிக்கடல், கர்நாடக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. நெல்லை மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கனமழை
நெல்லை மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
2. தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
3. இந்தோனேசியாவில் கனமழை வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 44 பேர் சாவு
இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள நுசா தெங்கரா மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது.
4. இந்தோனேசியா: கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 44 பேர் பலி!
இந்தோனேசியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 44 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
5. சென்னை உள்பட 27 மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு அனல்காற்று வீசும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
சென்னை உள்பட 27 மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு அனல்காற்று வீசும் என சென்னைவானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.