சினிமா செய்திகள்

நானும் தலைவர்தான்.. நானும் ஜெயிலுக்கு போறேன்.., ஜெயிலுக்கு போறேன்...- நடிகை கங்கனா + "||" + Kangana Ranaut is ‘waiting’ to go to jail after sedition complaint

நானும் தலைவர்தான்.. நானும் ஜெயிலுக்கு போறேன்.., ஜெயிலுக்கு போறேன்...- நடிகை கங்கனா

நானும் தலைவர்தான்.. நானும் ஜெயிலுக்கு போறேன்.., ஜெயிலுக்கு போறேன்...- நடிகை கங்கனா
நானும் தலைவர்தான் நானும் ஜெயிலுக்கு போறேன்... ஜெயிலுக்கு போறேன்... என நடிகை கங்கனா ரனாவத் கூறி உள்ளார்.

மும்பை

நடிகை கங்கனா ரனாவத் மும்பை  பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல் உள்ளது எனக்கூறி மராட்டிய மாநில ஆளும் கட்சியின் எதிர்ப்பை சம்பாதித்தார். அவரது அலுவலகம் இடிக்கப்பட்டது.அதிலவர் சட்டப்படி போராடி தடை வாங்கினார்.

தொடர்ந்து அவருக்கு எதிர்ப்பு வரவே அவர் மும்பையை விட்டு வெளியேறினார். இருந்தாலும் மராட்டிய மாநில அரசுக்கு எதிராக டுவிட்டரில் அடிக்கடி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். 

இந்த நிலையில் மும்பை போலீசார் அவருக்கு எதிராக ஒரு கிரிமினல் வழக்கு பதிவு செய்து உள்ளனர். 

இது குறித்து தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்து உள்ள கங்கனா ரனாவத் 

சாவர்க்கர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஜான்சி ராணி போல என்னையும் சிறையில் அடைக்க பார்க்கிறது மகாராஷ்டிர அரசு! இது என்னுடைய தேர்வுகள் சரியானது என்ற நம்பிக்கைற்படுத்துகிறது. விரைவில் சிறைக்கு சென்று எனது தலைவர்கள் அனுபவித்த துன்பங்களை அனுபவிக்க இருக்கிறேன் என கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் ஜோடி சேரும் டாப்ஸி
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் டாப்ஸி ஜோடி சேர்ந்து நடிக்கிறார்.
2. மக்கள் பிரதிநிதியாக கோட்டைக்கு வர ஆசை உண்டா? நடிகர் சிவகார்த்திகேயன் பதில் -வீடியோ
சென்னை தலைமைச் செயலகத்தில் கலைமாமணி விருதுகள் வழங்கும் விழா 128 கலைஞர்களுக்கு விருதுகளை வழங்குகினார் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி!
3. இசையமைப்பாளர் இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவை நடிகர் ரஜினிகாந்த் பார்வையிட்டார்
இளையராஜா அண்மையில் தொடங்கிய ஸ்டுடியோவுக்கு வந்த ரஜினிகாந்த்; ஸ்டுடியோவை சுற்றி பார்த்து, வியந்து கோவிலுக்குள் வந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது என பாராட்டியுள்ளார்.
4. இரண்டு படங்களே நடித்த நடிகை நிதி அகர்வாலுக்கு சிலை வைத்து பாலாபிஷேகம்
தமிழில் இரண்டு படங்களே நடித்த நடிகை நிதி அகர்வாலுக்கு ரசிகர்களால் கோவில் கட்டப்பட உள்ளது.
5. வலிமை அப்டேட் : ரசிகர்கள் கண்ணியம் காக்க வேண்டும்- நடிகர் அஜித்
வலிமை அப்டேட் விவகாரத்தில் ரசிகர்கள் கண்ணியம் காக்க வேண்டும் என்று ரசிகர்களுக்கு நடிகர் அஜித் அறிக்கை விடுத்துள்ளார்.